வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் @EPSTamilNadu நல்லாசியுடன் 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் களம் காணவிருக்கிறேன்.
வாக்கு என்பது உங்கள் உரிமை மட்டுமல்ல, உங்கள் எதிர்காலத்திற்கான தீர்ப்பு!
சிந்திப்போம்…!செயல்படுவோம்…!
வாக்களிப்பிர் இரட்டை இலைக்கு.
சாரல் மழை பெய்யும் தென்காசி மண்ணில்... சரித்திரம் படைக்கப் போகும் மக்கள் அலை!
மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டார்கள் என்பதற்கு இந்த மக்களின் எழுச்சியே சாட்சி!
#Vote4AIADMK#Epsfor2026
சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களை சுயமரியாதையுடன் வாழ வைத்தவர் புரட்சி தலைவி அம்மா செல்வி ஜெயலலிதா அவர்கள்.
Edappadi K. Palaniswami AIADMK's IT Wing All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
#VelacheryAshok#edappadipalanisamy#admk#AIADMK#jayalalitha#mgr
அனைத்து சமயங்களையும் மதிக்கின்ற மக்களைக் கொண்ட மாநிலம் தமிழகம்!!
மதச்சார்பின்மையை கடைப்பிடித்து வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற மாநிலம் தமிழகம்.
மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்
புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
இன்னும் சில மணி துளிகள்,
தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த இருண்ட ஆட்சி அஸ்தமனம் ஆகின்றது,
பொய் வாக்குறுதிகளால் உருவாக்க பட்ட @mkstalin#FailureModel ஆட்சி
இன்றோடு முடிகிறது…!
உங்கள் ஆட்சியால் கண்ணீர் வடித்த தாய்மார்கள்,
அச்சத்தில் அலறிய பெண்கள்,
வேலையில்லாமல் வேதனையில்
நின்ற இளைஞர்கள்,
நிம்மதியை இழந்த முதியோர்கள் என அனைவரும் ஓரணியில் இணைந்து உங்கள் ஆட்சியின் முடிவுக்கான தொடக்கவுரையை எழுத ஆரம்பித்து விட்டார்கள்.
ஸ்டாலின் அவர்களே நீங்கள் ஆண்டது போதும்!
மக்கள் மாண்டது போதும்!
#ByeByeStalin
#PackupStalin
திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், மாண்புமிகு கழக பொதுச்செயலாளர்
புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க,
தமிழ்நாட்டையே உலுக்கிய விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கில் பாதிக்கபட்ட மாணவிக்கு உரிய நீதி வேண்டி,
மாவட்டக் கழகச் செயலாளர் தச்சை கணேசராஜா அவர்கள் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
#தூத்துக்குடி_Nirbhaya
நிதிநிலைமையை சீர்செய்ய ரகுராம் ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு மாநில வருவாயை பெருக்க தெரிவித்த யோசனை என்ன அந்த குழு கண்ணை மூடிக் கொண்டு கடன் வாங்க மட்டும் யோசனை தெரிவித்ததா?
நிதிப் பற்றாக் குறை இருக்கலாம் ஆனால் வருவாய் பற்றாக்குறை கூடாது.
- சட்டப்பேரவையில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
விடியலல்ல... இது ஊழல் கமிஷன் ஆட்சி!
தந்தை - மகன் 'கமிஷன்' கூட்டணி இன்று நீதிமன்ற உத்தரவால் அடியோடு அம்பலமாகியுள்ளது!
மக்கள் வரிப்பணத்தில் 7.5% முதல் 10% வரை 'கட்சி நிதி' என்ற பெயரில் கொள்ளையடித்த திமுகவின் ஊழல் முகம் இன்று வெட்டவெளிச்சமாகிவிட்டது.
அம்பலமான தந்தை - மகன் கமிஷன் கூட்டணி
அமைச்சர் நேரு மீதான @dir_ed அனுப்பிய ஊழல் விவரங்கள் குறித்து வழக்கு பதியக் கோரி @AIADMKOfficial தொடர்ந்த வழக்கில், வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில்,
03.12.2025 அன்று @dir_ed தமிழக "பொறுப்பு" டிஜிபி-க்கு அனுப்பிய ஆவணத் தொகுப்பில் (Dossier), பக்கம் 51-ல்,
"டெண்டர்களுக்கான 7.5% முதல் 10% வரையிலான கமிஷன், "Party Fund" (கட்சி நிதி) என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது" பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
தனது அமைச்சரைக் காப்பாற்ற தான் வழக்கு பதியாமல் ஸ்டாலின் அரசு இருந்தது என்று நினைத்தால்,
தன்னையும், தன் மகனையும் காப்பாற்ற தான் இத்தனை நாட்கள் வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்கள்!
"தியாகி" பாலாஜிக்காக வந்த "தொட்டுப் பார், சீண்டிப் பார்" வீடியோ, நேருவுக்கு வராமல் போனதற்கு காரணம் இது தானா?
செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தான் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே ?!
நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையில் ரூ. 1020 கோடி மதிப்பில் ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள், இதில் எவ்வளவு பங்கு இந்த தந்தை, மகன் கூட்டணிக்கு என கணக்கிட்டால், தமிழ்நாட்டுக்கு ஓராண்டு பட்ஜெட்டே போட்டுவிடலாம்!
இன்னும் இரண்டே மாதங்கள் தான்... @AIADMKOfficial ஆட்சி அமைந்ததும், எல்லா Files-ம் திறக்கப்படும்! முகத்திரைகள் கிழிக்கப்படும்! இது உறுதி!
உழைக்கும் மக்களே...
உடன்பிறப்புகளே...
புரட்சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே...!
நம் உயிர்நிகர் #புரட்சித்தலைவர்_எம்ஜிஆர் அவர்கள் நடிப்பில் வெளிவந்து,
சத்யா மூவீஸ் தயாரிப்பில்,
தமிழ்நாட்டின் Industry Hit ஆகி,
இந்திய அளவிலும் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்து, சர்வதேச விருதுகளைப் பெற்ற மாபெரும் வெற்றிப் படமாம் #இதயக்கனி தற்போது Re-Release ஆகி, 225 நாட்கள் வெற்றிநடைப் போட்டு வரும் நிலையில், இன்று கழக உடன்பிறப்புகளோடு இணைந்து திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்தேன்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்கம் சென்று, 1975-ல் இதயக்கனி வெளியான போது, கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கி, பலமுறை படத்தைப் பார்த்து,
இளைஞனாக ரசித்து மகிழ்ந்த தருணங்களை அசைபோட்டுக்கொண்டே, #MGR எனும் மூன்றெழுத்து மந்திரத்தின் காலத்தால் அழியாத திரை ஆளுமைமிக்க நடிப்பை ரசித்தேன்.
தலைவர் அவர்களின் படங்கள்,
எப்போதும் நமக்கொரு நற்பாடத்தைச் சொல்லும். அதேபோல், #இதயக்கனி சொல்லும் சமநீதிச் சமுதாயம் காண, அண்ணா வழி கண்டு நன்மை தேடுவோமாக!
@AIADMKOfficial
#Idhayakkani
@sathyamovies@SathyaJyothi
70 ஆண்டுகால ஆட்சியில் இல்லாத கடனை வாங்கிக் குவித்து, ஆயிரம் ஆண்டுகள் நின்று பேசும் ஒரு சாதனையை (?) நிகழ்த்தியுள்ளது ஸ்டாலின் மாடல் அரசு.
To Mr. #RaghuramRajan, Mrs. #EstherDuflo , Mr. #AravindSubramanian, Mr. #JeanDreze and Mr. #SNarayanan,
உங்கள் பெயரை சொல்லி தான் பொருளாதார கமிட்டி என்று ஒன்றை அமைத்தார் தமிழ்நாட்டின் பொம்மை முதல்வர். அவருக்கு நீங்கள் என்னென்ன ஆலோசனை கொடுத்தீர்கள்? 70 ஆண்டுகளில் இல்லாத அளவு கடன் வாங்கிக் குவிக்க வேண்டும் என்று நீங்கள் ஏதேனும் ஆலோசனை சொன்னீர்களா?
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்களாக, Transparency and Accountability பொருட்டு, நீங்கள் அளித்த ஆலோசனைகள் குறித்த விளக்கத்தை மக்களுக்கு உங்களால் அளிக்க முடியுமா?
பொருளாதாரத்தையே தான் தான் கண்டுபிடித்தது போல, அஇஅதிமுக ஆட்சியில் வாய்வாள் சுழற்றிக் கொண்டிருந்த @DrJeyaranjan அவர்களே....
மாநில திட்டக் குழு துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீங்கள், இந்த ஐந்தாண்டுகளில் கிழித்தது என்ன? திமுக அரசு கடன் வாங்குவதை ஊக்குவிக்கும் "Agent"-ஆக தான் இருந்தீர்களா நீங்கள்? இந்த 10.62 லட்சம் கோடியை துணை முதல்வர் உதயநிதி கேட்டதுபோல, "உங்கள் அப்பா வீட்டு காசை" கொடுத்து அடைக்கப் போகிறீர்களா?
ஒவ்வொரு தமிழக மக்கள் தலையிலும் 1,32,000 ரூபாய் கடன் சுமையை ஏற்றிவிட்டு, உங்கள் குடும்பம் மட்டும் துபாய், ஆம்ஸ்டர்டாம் என "தொழில்" சுற்றுலாவில் திளைத்துக் கொள்வது தான் உங்கள் "பொருளாதார மாடலா" ஸ்டாலின் அவர்களே?
#மாபெரும்_காதுகுத்தும்_விழா
#DMKFailsTN
"Vaiko is a Nobody" என்று தேசிய ஊடகத்தில் கூறுகிறார் கூட்டணி கட்சியான திமுக-வின் செய்தி தொடர்பாளர்.
தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளை திமுக பார்க்கும் விதம் இது தான்!
2024-ல் தனி சின்னம் வேண்டும் என அழுதார்கள்...
2026-ல் எங்களை ஒரு கட்சியாகவாவது பாருங்களேன் என்று அழுவார்களா ம.தி.மு.க. ?
@duraivaikooffl
#அரைவேக்காடு_திமுககூட்டணி
கரூர் மாவட்டம் வாங்கல் முனியப்பனூர் பகுதியில் திமுக அரசின் ஆதரவுடன் காவிரி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களையும் மணல் லாரிகளையும் களத்தில் இறங்கி நேரடியாக கையும் களவுமாக பிடித்த, கரூர் மாவட்டக் கழக செயலாளர் திரு. @OfficeofminMRV அவர்கள்.
#களத்தில்_அதிமுக