மொட்டைக் கடுதாசி எழுதவே ஒரு ஐடி!
தமிழ்த்தாய் அவமதிப்பு செய்யப்பட்டால்கூட முதல்வர் விஜய் வாய்திறக்க மாட்டாரா?
முதல்வர் விஜய் தான் ஒரு கோழை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்.
அண்ணன் சீமானை AI மூலமாக எடிட் செய்தும் அவதூறு பரப்பி வந்த கோகுல் தமிழன் மீது சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
பல வருடங்களாக வழக்கறிஞர் பாசறையிடம் இதைத்தான் கேட்டோம் இப்போ ஒத்த ஆளாக செய்திருக்கிறார் 👏👏
ரொம்ப சந்தோசம்ன்னே 😊
அண்ணா புதுச்சேரி மாநிலம் சார்பாக ஒரு சில முக்கிய பிரச்சினைக்கு தங்கள் உதவி தேவை இந்த உதவி என் தாழ்மையான வேண்டுகோள்...
தயவுசெய்து உதவுங்கள்..
உணர்வுடன்:
மு.வேலவன்
மாநிலச் செயலாளர் (கி)
புதுச்சேரி மாநிலம்
தொடர்பு: 8695808979
@thirumuruganntk
தமிழ்த்தாய் வாழ்த்தை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே மூன்றாம் இடத்திற்குத் தள்ளுவதா? போராடிப் பெற்ற உரிமைகளை தவெக அரசு தாரைவார்ப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதிய பெருமகனார் மனோன்மணியம் சுந்தரனாரின் பெயரிலிருக்கும் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாயை அவமதிக்கும் வகையில் நடந்தேறிய இச்செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டின் பல்கலைக்கழகமொன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது இத்தனை ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். வந்தே மாதரம் எனும் மதச்சார்பு கொண்டப் பாடலை முதலாவதாக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளியிருப்பது தமிழுக்கும், தமிழர்களுக்கும் நேர்ந்த பெரும் அவமானமாகும். ஆளுநர் அர்லேகர் அழுத்தத்தின் பெயரில் இவ்வாறு நடக்கவிருக்கிறது என்பதைத் துணைவேந்தர் சந்திரசேகர் வாயிலாக முன்பே அறிந்தும்கூட, அதற்கு எவ்வித எதிர்வினையுமாற்றாது கள்ளமௌனம் சாதித்து வேடிக்கைப் பார்க்கும் தவெக அரசின் அணுகுமுறை கையாலாகாத்தனத்தின் உச்சமாகும்.
கொள்கை எதிரியென மேடையில் அறிவித்துவிட்டு, பாஜக எதிர்ப்பையே முழுமையாக மறந்துபோய், ஒன்றிய அரசிடம் சரணாகதி அடைந்துவிட்ட முதல்வர் விஜய் அவர்கள், தமிழ்நாட்டில் இதுநாள்வரைப் பின்பற்றப்பட்டு வரும் மரபுகளையும், போராடிப் பெற்ற உரிமைகளையும் மொத்தமாய் தாரைவார்ப்பது தமிழ்நாட்டுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ்நாட்டின் மதிக்கத்தக்க தலைவர்.
அவரை அவதூறாகத் திட்டி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்ட நபரை இன்று இரவுக்குள் கைது செய்ய காவல்துறைக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
@thirumuruganntk
அனைவரிடமும் மாண்பு காத்த மகத்தான தலைவர் எங்கள் அண்ணன் @Seeman4TN
மாண்புமிகு நீதிபதிகளுக்கு மனமார்ந்த நன்றிகள் @IndianCourts
யாருக்கு அநீதி நடந்தாலும் முதலில் வரும் குரல் அண்ணன் சீமான் அவர்களின் குரல்
ஆனால் அவரை அவதூறாக பேசிய போது அனைவரும் மவுனம் காத்து நிற்கும் அவலம்
இன்று அவருக்காய் அந்த நீதி தேவதையே வந்து நிற்பது மனமகிழ்ச்சி
@Seeman4TN@NaamTamilarOrg@_ITWingNTK@PackiaSe@idumbaikarthi
இன்று (27.07.2026) புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதியில் ஐயா அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
மத்தவங்களுக்கு 15 லட்சம் தவெக என்பதால் 12 லட்சம் | அரசு வழக்கறிஞர் பதவிக்கு நடக்கும் பேரம் |
https://t.co/rHZ5QWBEVM
@CTR_Nirmalkumar@BussyAnand@TVKVijayHQ
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு சாதாரண பணி வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறுவதை ஏற்க முடியாது
நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு சாதாரண பணி வழங்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு கூறுவதை ஏற்க முடியாது
நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
@TVKVijayHQ@TVKPartyHQ@CMOTamilnadu
கொலையாளி, விஜய் படம் பார்க்க போனது ஆச்சரியம் இல்லை, 41 பேர் மரணம் விஜயை உறுத்தாத போது...
இந்த ஒரு மரணம் கொலையாளியை எப்படி உறுத்தும் ???