Alongside former IPS, Thiru @annamalai_k visited Narasimhateertha Sri Padaraja Mutt, in Mulbagal district, offered prayers, prayed for the well-being of my friend Annamalai ji, took blessings of Shreegalu and prayed for the success of @BJP4TamilNadu
Life is full of events. There is nothing called success or failure.
செயல் மட்டுமே முக்கியம். அதன் பலன் பற்றி நாம் சிந்திக்க தேவை இல்லை.
- @annamalai_k அண்ணா
ஹிந்து சநாதன தர்மம் பற்றிய நூல்.. published by Benares University!! Book PDF in English available.. more than 300 pages..
DM your WhatsApp number if required.
கோவை இன்ஜீனிரிங் திருப்பூர் டி ஷ்ர்ட் ஓட்டல் ஷெப் சமையல்காரர்கள் தமிழக மாணவர்களுக்கு யோகா டீச்சர் ஆகியோருக்கு ஆஸ்திரேலியா விசா ‘ப்ரீ’. மோடி மோரீசன் இரண்டு பிரதமர்கள் ஒப்பந்தம். Youths Please listen https://t.co/E8Zh3JKpOV @AusCGChennai@annamalai_k@khushsundar@PonnaarrBJP
கோபாலபுர குடும்பத்தின் துபாய் சுற்றுலா விமான செலவை ஏற்றுக்கொள்கிறது - ஓகே. ✅
அரசு அதிகாரிகள் செலவ கட்சி ஏன் கொடுக்கணும் ? ஒரு வேளை அவர்கள் கட்சியில் இணைந்துவிட்டார்களா ? 🤔
எப்ப ஒரு அரசாங்கம் காவல் துறையை கையில் வைத்துக் கொண்டு, தனக்கு எதிராக கருத்து கூறுபவர்களை கைது பண்ணி harassment பண்ண முற்படுகிறதோ, அது procedural violation,
Section 41A CRPC பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
👇
https://t.co/lJbxaIwjp6
@karthikgnath
#திருநெல்வேலி_மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சொத்துவரி, குடிநீர் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் செலுத்திட ஏதுவாக 24.03.2022 முதல் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கணினி வரி வசூல் மையங்கள் செயல்படும்.
#Tirunelveli_Corporation | #taxcollection
அரசு பணிகளுக்கு டெண்டர்கள் கொடுக்கப்படும் போது எந்த வித அரசியல், அதிகார தலையீடுகளும் இல்லாத வகையில் ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்க வெளிப்படத்தனமையுடன் கூடிய முழுமையான E Tender வழிமுறைகளை தமிழ்நாடு அரசு அனைத்து அரசு துறைகளிலும் அமல்படுத்த வேண்டும்.
@CMOTamilnadu#ETender4All
ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 5000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, Staff Selection Commission நடத்தும் தேர்வுக்கு, விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 7.
கல்வித் தகுதி ப்ளஸ்2 தேர்ச்சி.
இளைஞர்களிடம் செய்தியை பரப்பி, பெருமளவில் தேர்வெழுத ஊக்கம் தாருங்கள். #Employment