வெற்றித் தலைவர் நல்லாசியுடன்
மயிலை தொகுதியில் விசில் சின்னத்திற்கு வாக்கு கேட்டு கழக நிர்வாகிகள் & கழகத் தோழர்கள் இன்று நடத்திய இருசக்கர வாகள ஊர்வலத்தில் பங்கேற்றேன்.
மயிலாப்பூர் மக்களுடன் நிற்போம்.
மக்கள் விரோத ஆட்சியை விரட்டுவோம்.
நமது சின்னம் விசில்
வெற்றிச் சின்னம் விசில்
தமிழக மக்கள் சின்னம் விசில்
வெற்றித் தலைவரின்
ஆட்சி அமைய வாக்களிப்பீர்
விசில் சின்னத்திற்கு
@TVKPartyHQ@TVKHQITWingOffl
#Mylapore4tvk
#Mylapore4whistle
#Mylapore4Venkataramanan
#Voteforwhistle
பெரம்பூர் தொகுதியில் இன்று மக்களைச் சந்தித்து அவர்கள் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார் வெற்றித் தலைவர் அவர்கள். பின்னர், பெரம்பூர் தொகுதி தேர்தல் பணிமனை சென்று தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தினார். பிறகு, மக்களோடு தேர்தல் பணிமனையில் நமது வெற்றிச் சின்னமாம் விசில் கோலமிட்டு வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார். (1/2)
#VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் சமத்துவம், சம உரிமை, சமூக நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை நிலைநிறுத்தியவர். வலுவான அடித்தளம் அமைத்து, எளியவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கப் பாடுபட்டவர். நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
நம் கொள்கைத் தலைவரின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் அமைக்கும் லட்சியப் பாதையில் பயணிப்போம். மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்.
ஏப்ரல் 23-ஆம் தேதி நடக்கப்போவது நம் தலைமுறைக்கான தேர்தல்! நமக்கான தேர்தல்!
மாற்றத்திற்கான 'விசில்' சத்தம் மாநிலம் முழுவதும் ஒலிக்கட்���ும்!
#VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026
முக்கடல் சங்கமிக்கும் குமரியில், மக்கள் கடலில் சங்கமித்த வெற்றித்தலைவர்!
குமரி முனையில் திரண்ட இந்த கூட்டம் வெறும் எண்ணிக்கை அல்ல, மாற்றத்திற்காக காத்திருக்கும் மக்களின் இதயத் துடிப்பு!
#VoteForTVK#VoteForWhistle#TVKForTN2026
காரைக்குடி மக்களின் இதயத்தில் என்றும் அழியாமல் பதியும் வரலாற்று நாளாக மாறியது மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் தளபதி அவர்களின் வருகை!
மதுரை விமான நிலையம் ம���தல் காரைக்குடி வரை ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு சந்திப்பிலும் மக்கள் வெள்ளம் அலைமோதியது. ஆயிரங்களை தாண்டி, இலட்சங்களில் திரண்ட இந்த வரவேற்பு தலைவர் தளபதி மீது மக்கள் கொண்டுள்ள அன்பையும், நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் வலிமையாக தமிழகத்திற்கு எடுத்துக்காட்டியது.
தலைவர் தளபதியை கண்ட ஒவ்வொரு மக்களின் முகத்திலும் இவர் தான் நம் தலைவர்… இவர் தான் நம் எதிர்கால முதல்வர் என்பதை பார்க்க முடிந்தது. குழந்தையிலிருந்து மூதாட்டி வரை… இளைஞர்களிலிருந்து தொழிலாளர்கள் வரை... பெண்களிலிருந்து மாணவர்கள் வரை எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் அனைவரின் இதயத்திலும் தலைவர் தளபதி அவர்கள��� ஆழமாக பதிந்திருப்பது இந்த வரவேற்பில் தெளிவாக தெரிந்தது.
ஒவ்வொரு வீட்டிலும் அவரது பெயர், ஒவ்வொரு இதயத்திலும் அவரது நம்பிக்கை, ஒவ்வொரு பார்வையிலும் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பு தெரிகிறது.
தமிழகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு அமைந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பு ஒரு சாதாரண நிகழ்வு அல்ல! இது ஒரு அரசியல் எழுச்சி! இது ஒரு மக்களின் புரட்சி! இது மாற்றத்தின் தொடக்கம்! இப்ப���து நேரம் வந்துவிட்டது. இந்த அன்பையும் நம்பிக்கையையும் வெற்றியாக மாற்றுவோம்!
2026 சட்டமன்ற தேர்தலில் விசில் சின்னத்தில் வாக்களித்து மக்கள் விரும்பும் தலைவர் தளபதி அவர்களை தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த காவல்துறையை சேர்ந்தவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், பத்திரிகை தொலைக்காட்சி நண்பர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கால�� முதலே கடும் வெயிலையும் பொறுத்துக் கொண்டு, பொறுமையுடன் காத்துக் கொண்டிருந்த என் மனதில் நீங்கா இடம் பிடித்த என் காரைக்குடி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்காக சேவை செய்ய என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
இது போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை நடத்துவதற்கு வாய்ப்பளித்த அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் Ex MLA அவர்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகள். 2026 ��ட்டமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றவுடன், காரைக்குடியில் மிக பிரம்மாண்ட மாநாட்டை நடத்துவோம்.
டாக்டர். T.K. பிரபு
சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர்,
தமிழக வெற்றிக் கழகம்.
தமிழகம் இதுவரை கண்டிராத மக்கள் கடல்! ஆரவாரத்தோடும், அளவற்ற அன்பு வெள்ளத்திலும் திரண்டிருந்த திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி��ள்!
#VoteForTVK #VoteForWhistle #TVKForTN2026