உயர்திரு அண்ணன் @Babumurugavel அவர்களுக்கு, தொடர்ந்து அதிமுக பொது செயலாளர் அவர்களை சிறுமைப்படுத்தும் நோக்குடன் அவரது உருவத்தினை கீழ்த்தரமாக கிராபிக்ஸ் செ��்து அசிங்கப்படுத்திக்கொண்டு வருகின்ற @annamalai_k மீது தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
@Hereprak தமிழ்நாடு காவல்துறை @tnpoliceoffl சட்டத்தின் அடிப்படையில் செயல்படவில்லை என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த சாட்சி எதுவும் இருக்க முடியாது
(அ)
காவல்துறையை தன் கடமையை செய்யவிடாமல் ஒரு அமைச்சர் தடுக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ள���ாம் இது @Udhaystalin ஏற்றுக்கொண்ட பிரமாணத்திற்கு எதிரானது
@thirumaofficial அம்மாவிற்கு பிறகு ஒரு அன்னையை உங்களுக்கு விட்டுச் செல்ல முடியவில்லை என்ற ஏக்கம் இறுதிவரை அம்மாவிற்கு இருக்கும் அதை நிறைவேற்றி ��ருக்கலாம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சகோதரனாக என் எண்ணமும்
காதுகுத்து மேடையானாலும், கல்யாண மேடையானாலும், இறந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி என்றாலும் காலணி அணியாமல் சென்று மரியாதை செலுத்தும் மாமனிதர் அவர் யார்
தேசியக்கொடி ஏற்றுவதானாலும், தேசியத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதானாலும், காலணியோடு சென்று மரியாதை செலுத்தி விட்டு
@salma_poet வீட்டு கிட்டவே போயி டாக்டர் வைத்தியம் பார்த்த 2000 அம்மா மினி கிளினிக்க மூடிட்டு, ஏற்கனவே அம்மா மருந்தகம்னு அரசாங்கம் சலுகைகள் விலையில விக்கிற மருந்து கடைகள் இருக்கிறபோத��� 1000 முதல்வர் மருந்துகட
என்னடா பித்தலாட்டம் இதெல்லாம்
@AIADMKOfficial
@EPSTamilNadu
என் பிறந்தநாளையொட்டி
கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர், கழக செய்தி தொடர்பாளர் , முன்னாள் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் #RM_பாபுமுருகவேல்_EXMLA அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்றேன்.
@AIADMKITWINGOFL@Babumurugavel
[07/08, 07:41] Murugavel Advt Admk: சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அஇஅதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான ஆர். எம். பாபு முருகவேல் தொடர்ந்த மானநட்ட வழக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டியல்
மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் திரு. #எடப்பாடியார் அவர்களை,
கழக செய்தி தொடர்பாளரும், கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளரும், திரு R. M. பாபு முருகவேல் அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு முகாம் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
@EPSTamilNadu@Babumurugavel