பள்ளி ஒன்றில் தேசிய கீதம் ஒலிக்கும்போது மரியாதை கொடுக்கும் விதமாக அசையாமல் நின்ற பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி..
மாணவர்கள் சிலர் அங்கும் இங்கும் நடந்து செல்லும் நிலையில், இன்ஸ்டாகிராமில் லைக்குகளைக் குவிக்கும் பெயிண்ட்டரின் தேசபக்தி...
#Painter | #NationalAnthem | #Honour | #PolimerNews