@veriyan_akash தம்பி சூர்யாவை அவர் சிறுவனாக இருக்கும் போதிலிருந்து அறிவேன். அவரது அகரம் மனித மாண்பின் சி���ரம்.ஒழுக்கத்தின் உயரம் தொட்டவர். சூரரைப் போற்று மீண்டும் அவரது அரியணையில் அமர்த்தும். நல்லவர் வெல்ல வேண்டும்!
பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் 💐💐💐.. 2020 ம் ஆண்டின் முதல் #Blockbuster படம் #திரெளபதி . ஆதரவு அளித்த மக்களுக்கும் நேர்மையான ஊடகங்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..
Enroute Vijaywada to Hyderabad watching Mr Durai Singam on the cover of the magazine placed in front of me reminded me of my chasing scene in #Si3 😀 @Suriya_offl@StudioGreen2#nostalgia