School padikira apo amai friends ellam vijay kuh bike and car ota theriyathu nuh kalaipanga nanum bake uh maari nambitu Ajith kuh dance ada theriyathu nuh samalipen .
Aprm dhan purinjuthu unmailaye ajith kuh dance ada varathu nuh 😢💔.
நீட் தேர்வை நீக்கும் ரகசியம் தெரியும் எனப் பொய்வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிய பொய்நிதி, போலிநிதி, மேலும் பல பொய்களை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.
ஒன்றிய அரசால் மட்டுமே நீட் தேர்வை நீக்க முடியும். மாநில அரசால் நீக்கவே முடியாது என்பதை மறைத்து, நீட்டை நீக்குவோம் என்ற ரகசியநிதியின் பேச்சையும் அவரது தந்தையின��� பேச்சையும் நம்பி ஏமாற வேண்டாம். எனவே, நீட் நீக்கப்படும் வரை, அதை மட்டுமே நம்பி மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்பதற்காகத்தான் நீட் மட்டுமே உலகம் இல்லை என்று எங்கள் வெற்றித் தலைவர் சொன்னார். இதைத் திரித்துக் கதை கட்டி விட்டிருக்கிறார், இந்தத் திரிபுவாதநிதி.
ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி�� தீயசக்தி, தன்னைப் போலவே பிறரையும் நினைக்கிறது. அந்தப் பிதற்றலைத்தான் ஸ்டிக்கர்நிதி ஸ்பீக்கர்நிதியாக மாறி, ஸ்பீட் காட்டி ரிபீட் மோடில் கீழே விழுந்து பல்லை உடைத்துக்கொள்கிறார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் எங்கள் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர். நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முதல்வரில்லை, எங்கள் தலைவர். எனவே, தனக்��ுத்தான் பேசத் தெரியும் எனத் தன் அப்பாவுக்காகத் தப்புத் தப்பாக டப்பாவை உருட்ட வேண்டாம், தப்புத்தாளநிதி அவர்களே.
மேலும், எங்கள் வெற்றித் தலைவர், மக்களை மனதார முழுமையாக நம்பினார். மக்கள் எங்கள் வெற்றித் தலைவரை மனதார முழுமையாக நம்பினர். அதனால் வந்த வெற்றியைப் பார்த்துப் பொறாமைநிதியாகிப் புலம்பி இருக்கிறார், இந்த புலம்பல்நிதி.
போதும் நிறுத்திக்கொள்ளுங்கள் புளுகுநிதி. இல்லைய��ல் மக்கள் உங்களை மேலும் புறந்தள்ளி, கூப் சூப் உறிந்து குடிக்கும் வகையில் ஓரமாக அமர வைத்துவிடுவார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கு மற்றும் ஹாக்கி மைதானம், மாணவர் விடுதி உள்ளிட்டவற்றை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு செய்தார்
#Tiruvannamalai | #AadhavArjuna
எல்லா திட்டத்தையும் ஸ்டாலின்தான் ஊம்பி தள்ளினதாகவே இருக்கட்டும் அப்���டி நீங்க கொண்டு வந்த திட்டம் எல்லாம் மக்கள்கிட்ட போய் சேர்ந்திருந்தா கொளத்தூர்ல இந்த பேப்புண்ட ஜெயிச்சிருப்பான்
தி ரியல் Fater Of DMK ன்னா அது இவன் தான் 🥶🔥 இனி திமுகவ ட்ரோல் பண்ண மாட்டேன்னு வேற சொல்லிட்டான் எவனாவது துப்பாக்கிய நம்ம பக்கம் திருப்பி விடறதுக்குள்ள நம்ம அட்டில புடிச்சு போடுங்கடா @Jagadishbliss@AadhavArjuna