#தமிழ்_வாழ்க Today is mother tongue day. Lets trend this world wide. We always love #Tamil without hating any other language. It is the forceful imposition that makes Tamils agitate. Dont trigger us. 🙏🏻🙏🏻🙏🏻
மக்கள் மழை,வெள்ளத்தோடு போராடிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் துயரில் ஷூட்டிங் நடத்தி விளம்பரம் தேடுவது என்ன மாதிரியான மனநிலை?! அரசியல் அவலத்தின் உச்சகட்டம் இது. பாஜகவின் விளம்பர அரசியல் வெறுப்படைய செய்கிறது. ஒரு அரசியல்வாதியாக வருந்துகிறேன்.
உண்மையில் வருத்தமாகவும்,வேடிக்கையாகவும் உள்ளது.ஒரு பெரிய்கல்லூரியிலே பொறியாளராகப் பயின்று,IIM - Indian Institute of Management கல்லூரியில் மேற் படிப்பைத் தொடர்ந்து,UPSC தேர்வில் வெற்றி பெற்று,காவல் துறை அதிகாரியாக இருந்து விட்டு இதெல்லாம் ஒரு பிழைப்பா ??!!(1/2)