🍂 பழைய அரசியலின் உதிர்ந்த இலைகள் இன்னும் சில இடங்களில் கிடக்கலாம்...
ஆனால் மக்கள் எழுச்சியின் காற்று வீசும்போது அவையும் காணாமல் போகும். 🌪️🔥
மாற்றம் தொடங்கிவிட்டது... பயணம் தொடர்கிறது! 🔥
புதிய விடியலுக்கான பாதை சுத்தமாகட்டும்! 💛❤️
#திமுகஒருதீயசக்தி
56 வருசம் திமுக அதிமுகனு எத்தனை ஆட்சி மாறியும் பஸ் வசதி இல்லாத ஒரு சின்ன ஊருக்கு..
மக்களும் சின்ன பசங்களும் குடுத்த ஒரு வீடியோவ பாத்துட்டு உடனே பஸ் வசதி குடுத்தாரு டா எங்க தலைவன் இது மாற்றம்!
🔴இன்றைய தினம் மாண்புமிகு அமைச்சர் @VigneshTvkCbe அவர்கள் சொன்னது மிக முக்கியமான ஒரு விஷயம்.
திமுக ஆட்சியில் மூடப்பட்ட 500 கடைகள், வியாபாரம் கம்மியாக இருக்கக்கூடிய கடை, பார் வசதி இல்லாத கடை, கட்டட உரிமையாளர் ஒரு பிரச்சனை இருக்கக்கூடிய கடை, இந்த மாதிரி பல விடயத்தோடு பள்ளி மற்றும் கல்லூரி 50மீட்டர் மற்றும் 100 மீட்டர் அருகில் இருந்த கடை.
ஆனால் இப்போது மூடப்பட்டிருக்கும் 717 கடை முழுக்க முழுக்க பள்ளி மற்றும் கல்லூரி மிக முக்கியமாக பேருந்து நிலையம் அருகில் இருக்கக்கூடிய 500 மீட்டரில் உள்ள கடைகள்.
இந்த இரண்டு விடயத்துக்கு இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது.
Power cut issues have been increasing day by day people won't accept the reasons. This is the only issue in our government, need to rectify this asap. @CTR_Nirmalkumar
உண்மையா நல்லது பண்ணனும்னு intention எங்க தலைமைக்கு இருக்கு. அதன்படி தான் நாங்க நடக்கிறோம்- அமைச்சர் அருண்ராஜ்
CM Joseph Vijay is leading by example 👏 🙌
நேற்று ஜெய்ஹிந்த்புரம் வீராகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் மற்றும் பக்தர்களுக்கு விசிறி வழங்கப்பட்டது.
- SR.தங்கப்பாண்டி MLA.,
மாவட்ட கழக செயலாளர்
#TVKVijay#madurai
If you observe closely, it's an excellent move by TVK. Once again, Thalapathy Vijay proves what he is capable of in politics.
The focus is clear. Strengthening the party where it needs to grow the most. Many are joining from areas where TVK underperformed, showing that this is not about headlines, but about building a stronger grassroots foundation. 🔥
@TVKVijayHQ@BussyAnand@CTR_Nirmalkumar
தமிழக முதல்வர் விஜய் அண்ணாக்கு ரொம்ப நன்றி..!
பிறந்து 2 வருடங்கள் ஆகியும் தாய்ப்பாலின் மனம், சுவை அறியாமல் அவதிப்படும் குழந்தை.. சுவாசக்குழாயும் மூச்சுக் குழாயும் இணைந்திருப்பதே காரணம்.. அறுவை சிகிச்சை செய்யவும் பணம் இல்லை.. தமிழக அரசு உதவினால் நல்ல இருக்கும்.. என பெற்றோர் பேட்டி அளித்திருந்த நிலையில் த.வெ.க சார்பில் உதவிய அமைச்சர் மதன்ராஜா
#TVK | #Child | #PolimerNews