குறிப்பாக பெண்கள் தங்களின் கெளரவ பாதிப்புக்கு அதிக அளவில் பாதிக்கப்படலாம் எனவே எச்சரிக்கையுடன் பயணிப்பது மிகவும் அவசியமான காலம் ஆகும்
வழிபாடு: கிழக்கு பார்த்த வினாயகரை எமகண்ட வேலையில் வழிபடுவது இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்கு வழிவகுக்கும்
4-7-26முதல்16-7-26வரை ஸ்ரீசுக்கிரபகவானும்+கேதுபகவானும் சிம்மராசியில் இனைகிறார்கள்
இதனால் பொருளாதார சிக்கல்,கனவன்-மனைவி,மாமியார்-மருமகள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்,வாகனங்கள் பழுது ஏற்படலாம்,சொத்து பிரச்னைகள் வரலாம்,வாசனை திரவியங்கள் பயன்படுத்துவோருக்கு இன்னல்கள்