@real_Arthika@realradikaa எங்க அம்மா ராதிமாவின் பிள்ளைகள் அனைவரும் நல்ல உள்ளங் கொண்டவர்கள் பாசத்தை தவிர பொறாமை என்பது யாரிடமும் இல்லை நீங்கள் தயக்கம் இன்றி அன்பாக பயணிக்களாம்..Daa ❤❤❤
@RRoja19@ksshanthi@realradikaa@KVMuthu5@real_Arthika@real_devi92@UkNagaraju@loveradikaa ஓகே நல்ல நாள் , நல்ல நேரம் சுப முகுர்த்தம் எல்லாம் பாத்து என்ட komalam.v வரலாம் எங்கிறா.. வந்துட்டா போச்சி. நான் சாப்பாடு இல்லாம இருந்துடுவன் என் உயிர் ராதிமா இல்லாம இருக்க முடியாது ..நான் எப்படியாவது எதிலியாவது வரவேனும் இல்லையே என்ட தலையே வெடிச்சிரும் என்ட ராணிமாவ பாக்கனும்😭😂
தாகம் தீரும் வரை தான் நீருக்கு.. மதிப்பு இருக்கும்...!!
சில உறவுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசம் இருக்கும்..But
நாங்கள் எங்க அம்மா @realradikaa ma மீது வைத்த அன்பு எதையும் எதிர் பார்த்து வந்த தில்லை .. எங்கள் அன்பு ஆயுள் வரை தொடரும்.. இது உண்மை அன்பு..அம்மா என் உயிரே ❤😍