#RAILWAY_GROUPD_RESULT_DO
We have waited long enough for our results after clearing all the hurdles. Please release the Level 1 results immediately!Railway_Groupd_Result_Do
रेलवे ग्रुप-डी अभ्यर्थियों से जून माह में परिणाम जारी करने का आश्वासन दिया गया था,जून माह पूर्णतः समाप्त हो चुका हैं लेकिन अब तक परिणाम को लेकर कोई आधिकारिक स्पष्टता नहीं दी गई है।
#RAILWAY_GROUPD_RESULT_DO@RailMinIndia@AshwiniVaishnaw@mygovindia
रेलवे ग्रुप-डी परीक्षा परिणाम शीघ्र जारी किया जाए
#RAILWAY_GROUPD_RESULT_DO
🚨 जून में रेलवे ग्रुप-D रिजल्ट जारी करने का आश्वासन दिया गया था, लेकिन अब तक कोई आधिकारिक अपडेट नहीं आया।
हजारों नहीं, लाखों युवाओं की उम्मीदें रिजल्ट पर टिकी हैं। अब समय आ गया है कि हर अभ्यर्थी एकजुट होकर अपनी आवाज़ बुलंद करे।
हक़ की लड़ाई, एकजुटता के साथ! ✊
#RAILWAY_GROUPD_RESULT_DO
जून में रेलवे ग्रुप-D रिजल्ट जारी करने का आश्वासन दिया गया था, लेकिन अब तक कोई आधिकारिक अपडेट नहीं आया। अब समय आ गया है कि हर अभ्यर्थी एकजुट होकर अपनी आवाज़ बुलंद करे
हक़ की लड़ाई, एकजुटता के साथ!
#RAILWAY_GROUPD_RESULT_DO
#railway_reform
रेलवे में एग्जाम डेट्स पहले से घोषित क्यों नहीं होतीं? SSC की तरह प्रॉपर कैलेंडर जारी कर के टारगेट डेट क्यों नहीं देते? बच्चों की तैयारी का मजाक मत बनाओ।
"137 அடி உயர ராஜ கோபுரம்.. 9 கலசங்கள்".. திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக 15 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட கலசங்களில் அப்படியே இருந்த வரகு.. ஆச்சரியத்தில் பக்தர்கள்… மெய்சிலிர்க்க வைத்த தமிழனின் வரலாறு….. “கந்தனுக்கு அரோகரா”…..
#Tuticorin | #Thiruchendur | #MuruganTemple | #Devotees | #PolimerNews
திருச்செந்தூரு தங்கமய்யா தெய்வலோக சிங்கமய்யா
தமிழ்நாட்டு தங்கம்
அவன் தணிகமலை சிங்கம்
திருச்செந்தூரு தேசத்திலே செந்தில்நாதன் சன்னதியிலே
மத்தியானபூசை அங்க மக்கள் வெள்ளம் கூடும்
பார்வதியாள் பெற்றெடுத்த பாலகனாம் முருகன்
அவன் சிங்காரமாய் செந்தூரிலே வீற்றிருப்பான்!
#முருகாசரணம் 🐓🦚
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு காரியம் கைகூடுமே
பகை மாறி உறவாடுமே
சிவமைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி
மேன்மை உயர்வாகுமே
ஐயன் முருகனை கூப்பிட்டு
முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே உடல் பற்றிய
பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம்
பெற்று இனிதுற மெத்த
இன்பம் சேருமே!
#முருகா
காற்றின் அணுவை மூச்சாக்கி என் கந்தா எனக்கு உயிர் கொடுத்தாய்!
மூச்சே காற்றாய் முடியும் வரை உன்னைப் போற்றிப் பாடிடக்
குரல் கொடுத்தாய்!
போராட்டம் ஆகும் வாழ்வில் உன்னைப் பாராமல்
அமைதி இல்லை!
வேலோடு மயிலும் நீயும் என்னை வாழ்நாளில் காக்கும் எல்லை!
#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
துணைவன் வழிதுணைவன்
வாழ்க்கைதுணைவன்
திக்கற்ற பேர்க்கெல்லாம் தக்கநலம் புரியும் அழகன் முருகன்
தாய்க்குத் தாயான
தெய்வம் அவன்
தந்தைக்குக் குருவான
பிள்ளை அவன்
நோய்க்கு மருந்தாக நல்லருள் விருந்தாக உதவும் தலைவன்!
அன்பர்க்கு என்றும் பூத்து
கண்ணில் நிற்கும் குமரன்!
#முருகாசரணம் 🐓🦚