senior research fello
student at government college nandanam,
qualified for assistant professor
formal special secretary in Loyola students union Loyola college
@CMOTamilnadu@TVKVijayHQ மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @TVKVijayHQ அவர்களே பேரா ஒலிம்பிக்ஸ் என்று மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இருக்கின்றது அதற்கு மிக முக்கியமானது ஒருங்கிணைந்த விளையாட்டு கூடம் தமிழகத்தில் எங்கும் அது இல்லை தங்களின் கவனம் அது மீது திரும்புமா?@AadhavArjuna#paralympics
@Tn_Diff_abled@CMOTamilnadu@TNDIPRNEWS தொண்டு நிறுவனங்கள் நடத்தும் விடுதிகளையோ பயிற்சி நிறுவனங்களையோ ஒரு முறை பார்வையிடுங்கள் முதல்வர் @TVKVijayHQ அப்பொழுது தெரியும் அது தொண்டு செய்யும் இடமா அல்ல இன்னொரு சிறையா என்று. பயன்பெறப் போவது மாற்றுத்திறனாளிகள் அல்ல அவர் பெயர் சொல்லி உண்ணும் ஒட்டுண்ணிகள்.
@Tn_Diff_abled@CMOTamilnadu@TNDIPRNEWS மாற்றுத் திறனாளிகளை கை கழுவி விடுகிறதா தமிழக அரசு?@TVKVijayHQ தொண்டு நிறுவனங்கள் அரசு நிதியை பெறுவது தொண்டு செய்யவா? அல்ல தொந்தியை வளர்க்கவா? நலத்திட்டத்தை அரசு செய்யட்டும் தொண்டை, தொண்டு நிறுவனங்கள் செய்யட்டும்
@TVKVijayHQ@CMOTamilnadu@imrajmohan@AadhavArjuna 2016 மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, அரசுப் பணிகளில் மொத்தமாக உள்ள பணியாளர்களைக் கணக்கிட்டு, அதில் நான்கு சதவீத இடங்களை மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கி, பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து, சிறப்பு ஆட்சேர்ப்புத் தேர்வினை நடத்த வேண்டும்@TVKVijayHQ@imrajmohan
தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் எனும் பெயரில் தனது கொரூப்பில் இருந்து கைநழுவுகிறதா தமிழ்நாடு அரசு @CMOTamilnadu தொண்டு நிறுவனம் ஏன் அரசிடம் பணம் கேட்க வேண்டும் சேவை செய்யவா? கொள்ளையடிக்க வா? தமிழக அரசின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கக் கூடியது. #SCAM#TN#INJUSTICE
வருகிற திங்கட்கிழமை மாற்றுத்திறனாளிகள் துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற உள்ளது இதனை ண முதல்வர்@TVKVijayHQ சட்டப்பேரவையில் வாசிப்பாரா? நீண்ட நாள் கோரிக்கையான அரசு பணிகளில் சேர்வதற்கான சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடைபெறுமா? ஊடகவியலாளர்@SavukkuOfficialகாணொளியில் இதைப் பற்றி பேசுங்கள்
வெற்றிப் பயணம்
மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் விரிவாக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
@dr_arangaraja@TVKVijayHQ மாற்றுத்திறனாளிகள் துறையை தன்னகத்தே வைத்திருக்கும் முதலமைச்சர்@TVKVijayHQ மானிய கோரிக்கையை வாசிப்பாரா? அல்ல எல்லா முதல்வர்களும் போல வெறும் பெயரளவில் தான் துரையை வைத்திருப்பாரா? மாற்றுத்திறனாளிகளின் நீண்ட கோரிக்கையான பணிவாய்ப்பு பற்றி மௌனித்து இருப்பது வருத்தம் #2026_budget_TVK
@TVKVijayHQ அரசியல் நாகரிகத்தை இயல்பாகவே தெரிந்தவர் எங்கள் முதல்வர். வெற்றுச் சவடால்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை; அவர் முன்வைத்த தரவுகளுக்குப் பதில் இருந்தால் பேசுங்கள், இல்லையெனில் வாய்மூடி வேடிக்கை பாருங்கள்!
@CMOTamilnadu தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள் @TVKVijayHQ மாற்றுத்திறனாளிகள் துறையை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி உறுப்பினர் திரு முனிரத்தினம் அவர்களுக்கு வழங்கினால் நலம். ஒரு மாற்றுத்திறனாளிக்கு தான் இன்னொரு மாற்றுத்திறனாளியின் வலி தெரியும்@CMOTamilnadu
திரை பிம்பம் கடந்து, திசையெட்டும் அறம் பரப்ப வரும் புதிய குரல்;
வேர்களைப் போற்றி, விழுதுகளாய் மக்களைத் தாங்கும் அரசியல் களம்;
பழைய அரசியலின் பிடியிலிருந்து விடுபடும் ஒரு மாற்றுப் பாதை;
தமிழ்நாட்டின் வருங்கால ஏடுகளில் எழுதப்படவிருக்கும் ஒரு புதிய அத்தியாயம்!"
@TVKVijayHQ
@TBM_X_OFFICIAL@TVKVijayHQ தமிழக வெற்றி கழகத்திற்கு வாழ்த்துக்கள். ஒரு மாற்றுத்திறனாளியின் பிரச்சனை இன்னொரு மாற்றுத்திறனாளிக்கு தான் தெரியும், ஆகையால் தங்களின் ஆதரவில் வெற்றி பெற்ற வேட்பாளர் முனிரத்தினம் அவர்களை மாற்றுத்திறனாளிகள் துறை அமைச்சராக முன்னிறுத்தினால் நலம் #TVK#CM_VIJAY#VIJAY
@karna_mvg உங்களின் கேள்வி, நீங்கள் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்பது போல் இருந்தது. எனது பதில் நிச்சயம் இவர்களுக்கு இல்லை என்பதை பதிலின் வாயிலாய் தெரிவித்தேன்.