@Anti_Dravidan_ அந்த காணொளியை முழுதும் பார்த்தியா,? சிலம்பரசன் விடயத்தில் குண்டாஸ் போட்டதற்கு இப்போது காவல் துறை நிலைப்பாட்டை கழுவி ஓதிவிட்டார்.
உனக்கு வயிதெறிச்சல்.
தமிழ்நாட்டுக்கு இத்தன இலட்சம் கோடி கடனா!! வருசத்துக்கு இத்தன ஆயிரம் கோடி வட்டியா!! அப்படிங்கிறது கூட ஷாக்கா இல்ல. தெரிஞ்ச விஷயம்தான்.
ஆனா அதுக்கு புதுசா பயங்கர ஷாக் ஆகுற மாதிரி தவெக்கன்ஸ் குடுக்குற ரியாக்சன்தான் கொடூர ஷாக்கா இருக்கு.
ஆடு புழுக்கை போடுற மாதிரி, எலக்சன் டைம்ல இஷ்டத்துக்கும் அள்ளிவிட்ட வாக்குறுதிகளை நிறைவேத்த முடியாது ணு இப்ப சொல்ல வர்றதை புரிஞ்சிக்கிறோம், அந்த ஷாக் ரியாக்சன மட்டும் avoid பண்ணிடுங்கய்யா... என்னமோ மே மாசம்தான் சிங்கப்பூர்ல இருந்து கும்பலா சென்னைல Land ஆன மாதிரி Shock குடுத்துக்கிட்டு...
Loaded the car with XP100 at last - just to check how the car performs .
167.5 rupees a litre for pure petrol In india !
Day light scam orchestrated by the great @nitin_gadkari !