An artist by soul.
And a vlogger in the moment.
Join me as I turn thoughts into visuals, and life into stories.
And the art that flows in between. VL Mythicast
கட்சிகள் பிறக்கலாம்...
தலைவர்கள் உருவாகலாம்...
விஜய் இருக்கும் வரை,
தமிழ்நாட்டு அரசியலின் உச்சம் ஒரே பெயர் தான்.⚡
இது விஜய்யின் எல்லை இல்லை...🔥
விஜய்தான் எல்லை சாமி. 🛐🔥
இனி யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்...
ஆனா இனி யாராலும் விஜய் ஆக முடியாது...
அதுதான் வரலாறு.🔥
முதல்வர் விஜய்யின் ஜீரோ கரஃப்ஷன் மேஜிக்..லஞ்சமே இல்லாமல் 171 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!💥
இவை பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் இருந்தது. தமிழக முதல்வர் விஜய் சொல்லை செயலாக்கி காட்டி உள்ளார் @CMOTamilnadu 💥👌🏻
Great Initiative by @karurpolice
🫡🫡
This is how The department should work..
போன ஆட்சிகாலத்தில் திமுகவின் கைக்கூலிகளாக பயன்படுத்தப்பட்ட காவல் துறை தவெக ஆட்சியில் புது பிறப்பெடுத்திருக்கிறது...
#TVKVijayHQ#CMJosephVijay
Seeing so many negative comments about appointing Arun IPS as ADGP of DVAC.
But in my view, this is actually a smart and cautious move. Sometimes, to catch every trick of a thief, you need someone who already knows how the system works inside out.
More than anything, I trust my leader’s @TVKVijayHQ's decisions. So far, every move people mocked initially has later proved why it was done.
Trust him❤️
A history is made..
From a thought… to a vision… to this moment.
Happy to have met our honourable CM @TVKVijayHQ na today and present the very first manifestation of #GOAT. ❤️❤️❤️
This is only the beginning.
TN07CM2026
இந்த வீடியோவில் உள்ள சம்பவம் குறித்து நமது குழு தேடிய போது இது 26/04/2026 அன்று திமுக காபந்து அரசாக இருந்த போது நடந்தது.இதை தற்போது ஆளும் கட்சியின் பெயரை கெடுக்கும் விதமாக தற்போது நடைபெற்ற மாதிரி பரப்ப வேண்டாம்... @CMOTamilnadu
ஆதாரம் 👇
https://t.co/z0fc9sxdBH