நிகழ்வு-9 தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் நாயக்கர்பேட்டை கிராமத்தில் ,வடக்கு மாவட்ட தலைவர் A.நிஜாம் தலைமையில் பாவை தொகுதி பொறுப்பாளர் s.வெங்கடேஷ் முன்னிலையில் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் இரா.விஜய்சரவணன் அவர்கள் கழகக் கொடியினை ஏற்றி சிறப்பித்தார்
#தமிழகவெற்றிக்கழகம்#TVKVijay
நிகழ்வு-8 தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் பசுபதிகோவில் ஊராட்சியில்,வடக்கு மாவட்ட தலைவர் A.நிஜாம் தலைமையில் பாவை தொகுதி பொறுப்பாளர் s.வெங்கடேஷ் முன்னிலையில் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் இரா.விஜய்சரவணன் அவர்கள் கழகக் கொடியினை ஏற்றி சிறப்பித்தார்
#தமிழகவெற்றிக்கழகம்#TVKVijay
நிகழ்ச்சி-10
தஞ்சை வடக்கு மாவட்டம்
பாபநாசம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் திரு இரா.விஐய்சரவணன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்…
#தமிழகவெற்றிக்கழகம்#TVKVijay@tvkvijayhq@BussyAnand
#பாபநாசம் சட்டமன்றம் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் அலுவலக திறப்பு விழாவிற்கு வருகைதந்த மத்திய மாவட்ட தலைவர் இரா. #விஜய்சரவணன் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் அ. #நிஜாம் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
@tvkvijayhq@BussyAnand@TVK_Thanjai @KUMVMIITWING @TEAM_TVK
தமிழக வெற்றிக் கழகம்
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி
அலுவலகம் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறோம்♥️💛❤️
@tvkvijayhq@VijayFansTrends@VijayFansTrends