#VMK#வெள்ளாளர்_முன்னேற்ற_கழகம்.
We are happy to announce that we have crossed 5 Lakhs members who joined in our party thro online. Physical form distribution will be initiated after this corono lock down. Thanks for your supports and Kudos to team members.
இன்று வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மதுரை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளராக பொறுப்பு ஏற்கும் எனது அருமை அண்ணன் திரு மதன் பிள்ளை அவர்களுக்கு வெள்ளாளர் முன்னேற்ற கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள்!!!
இன்று பிறந்தநாள் காணும் சமுதாய போராளியும் வழக்கறிஞருமான அண்ணன் பிரபு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....வெள்ளாளர் முன்னேற்ற கழகம் திருப்பூர் மாவட்டம்!!!
26.05.2020
#VMK
மாநில துணை செயலாளர் திரு. பாலசுப்பிரமணியன்@ராஜா அவர்களின் தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் மாவீரர் எம்டன் திரு.ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை அவர்களுக்கு 86வது ஆண்டு நினைவுநாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.