அறிமுகமே இல்லாமல் வெற்றி பெற்றது முதல்வர் ஜோசப் விஜய் ஆகிய உங்களது தயவில், ஆனால் இப்போது உங்களது பேச்சையும் மீறுவதாக வரும் செய்தி உண்மையா இல்லை, உங்களது ஆசியோடுதான் நடக்கிறதா முதல்வரே? @CMOTamilnadu@BJP4India@BJP4TamilNadu
தாம்தக்க தீம்தக்க தையதக்க கூத்து, இவர்கள் மீது தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்கள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளாவிடில் சட்ட சிக்கலில் மாட்டி அசிங்கப்படுவது உறுதி @CMOTamilnadu@BJP4India@BJP4TamilNadu
நல்ல மாணவசமுதாயத்தை உருவாக்கும் கலைக்கூடமே கல்விக்கூடம், இங்கு இதுபோன்ற தீயசெயல்கள் நடப்பதற்கு போதையும் காதலும் பயமில்லா தன்மையே காரணம், ஆசிரியர்களுக்கு கண்டிக்கிற உரிமையை விதிகளுக்குட்பட்டு அரசு அனுமதிப்பதுடன் பெற்றோர்களும் இதற்கு உடன்பட வேண்டும் @CMOTamilnadu@BJP4TamilNadu
15/7/26 ல் மதுரை மேற்கு மாவட்டம் செல்லம்பட்டியில் பாஜ௧ சாா்பாக நடைபெற்ற பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டு பயிற்சி வழங்கிய தருணம் @BJP4India@BJP4TamilNadu
இன்று பிறந்த நாள் காணும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர், திரையுலக சுப்ரீம் ஸ்டார் நாட்டாமை திரு சரத்குமாா் ஜீ அவர்களுக்கு மன மகிழ்வான வாழ்த்துகள் @realsarathkumar@BJP4India@BJP4TamilNadu