https://t.co/aT3ZaFLDOs
ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டம் சுமார் 20000 கோடி செலவில் L & T நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டது.தமிழக அரசு L& T நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு 20000 கோடியில் கோவை ,மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வரலாம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவ���்கள் முன்னிலையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில்,
லார்சன் & டூப்ரோ (Larsen & Toubro) லிமிடெட் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே, 18,600 கோடி ரூப���ய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
#CMJosephVijay
@Keerthana4VNR ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டம் சுமார் 20000 கோடி செலவில் L & T நிறுவனத்தால் கொண்டு வரப்பட்டது.தமிழக அரசு L& T ந���றுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு 20000 கோடியில் கோவை ,மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வரலாம்.
திருச்சி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக என்னை நியமித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், எனது ஆருயிர் அண்ணன் @CMOTamilnadu | @TVKVijayHQ அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
எனக்கு என்றும் உறுதுணையாக வழிகாட்டும் மாண்புமிகு அமைச்சர், அன்பு அண்ணன் @BussyAnand அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
என் மீது பேரன்பு கொண்ட திருச்சி மாவட்ட பொது மக்��ள், தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் தோழிகள் அனைவருக்கும் நன்றிகள்!
மலைக்கோட்டை மாநகரான திருச்சி மாவட்ட��் தளபதி கோட்டையாக என்றும் திகழும்!
https://t.co/FHqSI4YByJ
இந்து அறநிலைய துறையை,வழிபட்டு துறை என அழைக்கலாம்.கிரேக்கர்கள் பாக்கிஸ்தானின் சிந்து நதிக்கரை மக்களை இண்டோய் என அழைத்தார்கள்.தமிழர்கள் வாழும் பகுதியை தமிரிகா என அழைத்தார்கள்
இன்று (02.06.2026) சென்னை, நுங���கம்பாக்கம், ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் திட்டங்கள், பணி முன்னேற்றம், திருப்பணிகள், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தும் பணிகள் குறித்து அனைத்து அலுவலர்களுடன் சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
@RameshOffcl@CMOTamilnadu@TVKVijayHQ இந்து அறநிலைய துறையை,வழிபட்டு துறை என அழைக்கலாம்.கிரேக்கர்கள் பாக்கிஸ்தானின் சிந்து நதிக்கரை மக்களை இண்டோய் என அழைத்தார்கள்.தமிழர்கள் வாழும் பகுதியை தமிரிகா என அழைத்தார்கள்
@TiruchiSuriyaa 40 பேர் நிற்கும் இடத்தில் 14 பேர் கூட கொள்ளாத நிழற் குடை.
அதற்கு விளம்பரம் வேறு.விளம்பர செலவில் இன்னும் பெரி��� நிழற் குடையாக கட்டியிருக்கலாம்
https://t.co/kajos6jB8w
40 பேர் நிற்கும் இடத்தில் 14 பேர் கூட கொள்ளாத நிழற் குடை.
அதற்கு விளம்பரம் வேறு.விளம்பர செலவில் இன்னும் பெரிய நிழற் குடையாக கட்டியிருக்கலாம்.
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா?
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூபாய் ₹10 லட்சம் ஒதுக்கி மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக கட்டப்பட்ட நிழற்குடையில்,
முதலமைச்சர் (ஸ்டாலின்)
துணை முதலமைச்சர் (உதயநிதி)
அமைச்சர் (K.N.நேரு)
மேயர் புகைப்படம் எல்லாம் ஓகே. பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேருவுக்கு இங்கு (திருச்சியில்) என்ன வேலை? @ArunNehru_DMK
தமிழகத்தின் கோடீஸ்வரர் பட்டியலில் இருக்கக்கூடிய @KN_NEHRU உங்கள் மகனை அடையாளப்படுத்துவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் மக்கள் வரிப்பணமும், சட்டமன்ற வளர்ச்சி நி���ியும் தேவைப்படுகிறதா?
தொகுதிக்கு சம்பந்தமே இல்லாதவரின் புகைப்படம் மக்கள் வரிப்பணத்தில் கட்டும் நிழற்குடைக்கு அவசியமா?
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது திருச்சி மாநகராட்சி. @TrichyCorp
நேரடியாக @CMOTamilnadu கட்டுப்பாட்டில் இருக்கும் இலாகாவில் இதற்கு நடவடிக்கை எடுப்பாரா?
இடம்: குமரன் நகர் பேருந்து நிறுத்தம் வயலூர் ரோடு, திருச்சி.
வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும் என்பதில்லை. அந்தப் பாடலின் இரண்டு சரணங்கள் மட்டும் பாடினால் போதும். அதோடு, அந்தப் பாடல் பாடப்படும்போது எழுந்து நிற்க வேண்டும் என்ற கட்டாய��் இல்லை” என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். https://t.co/iUYThDqhZ6
@duraivaikooffl வைகோ மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஆசை படுவது போல் தோன்றுகிறது. 2026 அல்லது 27 இல் வைகோவை மாநிலங்களவை க்கு TVK ஆதரவுடன் அனுப்பலாம்.மதிமுக ச. ம உறுப்பினர்கள் பதவி விலகி, மதிமுக சின்னத்தில் வெற்றி பெற்றால் TVK MLAஆதரவு 122 ஆக உயரும் .