உலகின் மாபெரும் சக்திகளின் சந்திப்பு.
அமெரிக்கா சென்றுள்ள இந்தியாவின் பெருமைமிகு அடையாளமான மாண்புமிகு பாரத பிரதமர் @narendramodi அவர்களை, நல்உறவின் அடையாளமாக வெள்ளை மாளிகையில் வரவேற்ற அமெரிக்க ஜனாதிபதி @JoeBiden அவர்கள்.🙏💐
#ModiInUSA
தேவர்மகன் கதைக்களத்தால் தென் தமிழகம் இரத்தக்களரியானதை நான்மறுக்கவில்லை..,
சுமார் கால் நூற்றாண்டு காலத்தை கடந்து மறந்த போது
அடுத்த தலைமுறைக்கு தேவர்மகன் கதைக்களத்தை எடுத்துரைக்க மாரிசெல்வராஜ் துடிப்பது ஏன்..?
தேவர்மகன் திரைப்பட காலகட்டத்தில் நாசம��ய் போன கூட்டத்தில் நானும் ஒருவன்.
கரூரை சேர்ந்த உண்மை குற்றவாளி நெஞ்சுவலி என பொய் கூறி சொகுசாக மருத்துவமனையில் படுத்திருக்க
போலியாக புனையப்பட்ட வழக்கில் சிறையில் இருந்த தம்பி #சதீஸ் மருத்துவ உதவி கிடைக்காமல் மரணம் அடைந்தார்
ஆழ்ந்த இரங்கல்கள் 😢
மத்தவ���் இவங்களை கேள்வி கேட்டா உள்ள புடிச்சு போட்டு அவன் உடல் நிலையை காரணம் காட்டி ஜாமீன் கேட்டதலாம் டி.எல்ல போட்டு நக்கல் பண்ணிட்டு, எல்லாரையும் லைஃப்ப தொலைச்சிடாதீங்கடான்னு மிரட்டிட்டு இருந்தானுங்க. இன்னைக்கு அதே இவனுங்களுக்கு நடக்குறப்போ ஃபாசிச செயல்ன்னு அழுதுட்டு இருக்கானுங்க
என்னை வெட்டி கடத்திட்டு போனப்போ
என் அம்மா, அக்கா, மனைவி மற்றும் குழந்தைகள் நான் கொலை செய்யப்பட்டதாக நினைத்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இதைவிட கதறி அழுதனராம் மாமா...
நீங்கள் அழ வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது