Politics apart, I'm just asking: Is this not possible in TN?
Current: @imrajmohan
Former: @Anbil_Mahesh
Before him: @KASengottaiyan
If not, how long will it take?
நேற்றுதான் என் மனைவியிடம் எலான் மஸ்க் @elonmusk தனது ஆரம்பக் காலத்தில் சந்தித்த தோல்விகளையும், அவரது விடாமுயற்சியையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். இன்று தலைவர் @annamalai_k அண்ணன் மேடையில் அதே ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) கதையை பேசியுள்ளார்.
2002ல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கும் போது 10 சதவீதமே வெற்றி வாய்ப்பு எனத் தெரிந்தும், முதல் 4 ராக்கெட் லான்ச்களும் தொடர் தோல்விகளைச் சந்தித்த போதும் எலான் மஸ்க் பின்வாங்கவில்லை. 23 வருடத் தொடர் உழைப்பிற்குப் பின் இன்று உலகையே வியக்க வைக்கும் நிறுவனமாக அது உயர்ந்து நிற்கிறது. இளைஞர்களே, உங்களுக்கான இலக்கு எதுவாக இருந்தாலும், தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் 10 முதல் 15 ஆண்டுகள் உங்களது முழு உழைப்பைக் கொடுத்துப் போராடுங்கள் என்ற அண்ணனின் இந்த உரை இன்றைய தலைமுறைக்கு மிக முக்கியமான ஒரு பாடம்!
#AnnamalaiSpeeches #ElonMusk #SpaceX #Inspiration #YouthMotivation #TNPolitics
@Gayatri_Raguram What's wrong with his speech today?
If colleges and universities are inviting you as a guest, go and speak there.
If nobody invites you, use social media to share your thoughts.
Blindly opposing his every activity doesn't make you an intellectual. Be a responsible citizen.
10. திருமாவில் உள்ள Intellectuals / சமூக ஆர்வலர்களுக்கு / நல்ல வேட்பாளர்களுக்கு / இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தராமல், மீண்டும் மீண்டும் ஒரே முகங்களையே வேட்பாளர்களாக நிற்க வைத்தது.
HERE IS MY VIEW!!!
1. அமைச்சர்கள் முதல் ஊராட்சி வரை நீண்ட கமிஷன் கரப்ஷன் மாடல். (செந்தில் பாலாஜி அவர்கள் சிறையிலேயே இருந்தாலும், அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வைத்தது).
2. சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் அதிகமான கஞ்சா புழக்கம், அது தொடர்பான சமூக பிரச்சனைகள்.
திமுக தோல்விக்கு முக்கியமாக நான் பார்க்கும் காரணங்கள்:
▶️நலத்திட்டங்கள் கொடுத்ததால் பெண்கள், இளைஞர்கள் ஓட்டு வந்துவிடும் என்ற ஓவர் நம்பிக்கை
▶️பல நாட்களாக உழைத்த கட்சி தொண்டர்களுக்கு பதவி, உதவி கிடைக்காத கோபம் (அவங்க பிள்ளைங்களே ஓட்டு போடாதது)
▶️கூட்டணி கட்சிகளுக்களின் அதிருப்தியை சரிசெய்யாதது
▶️ஊழல் - குறிப்பாக தொழில் புரிபவர்களிடம் கூடுதல் சதவீத கமிஷன்
▶️ஒருசில அமைச்சர்கள், எம்.எல்.ஏ’க்கள் மக்களை அதிகாரத்துடன் நடத்திய விதம்
▶️சமூக ஊடகங்களின் எதிர் குரல் கொடுப்பவர்களை PEN நிறுவனத்தை வைத்து வாயடைத்தல், அல்லது நடவடிக்கை
▶️கள நிலவரமே தெரியாமல், எதிரி யாருனே தெரியாம பிரச்சாரம் செய்தது
▶️இளைஞர்களின் மனஓட்டத்தை புரிந்துகொள்ளாமல், அரசியல் படுத்தாமல் விட்டது.
▶️பெண்கள் எதிரான குற்றங்கள், போதை பிரச்சனைகள் எழுப்பியபோது, சரியான கடும் நடவடிக்கை எடுக்காமல், அதை வெளிப்படையாக அட்ரெஸ் செய்யாமல் விட்டது.
▶️நிலவும் மக்கள் பிரச்சனைகளை பேசாமல், மாநில தேர்தலில் பாஜக எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, டீலிமிடேஷன் போன்றவற்றை பேசியது எடுபடவில்லை.
(இது போல் இன்னும் நெறைய காரணங்கள் உள்ளது. இவையெல்லாம், பலர் சொல்லிய, பதிவிட்ட விஷயங்களின் தொகுப்பு)
7. திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் சாக்கு போக்கு காட்டிய விதம்.
8. சவுக்கு சங்கர் மீதான அடக்குமுறை.
9. ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதற்குரிய சிபிஐ விசாரணைக்கு தடை.
5. மாற்றுக்கட்சியினர் / பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான கருத்துக்களை பகிர்ந்தாலே கைது என்ற அதிகார மமதை. (முராட்டையை கைது செய்ய தனிப்படை)
6. தினம் தினம் வந்த பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் செய்திகள் ஆட்சிக்கு கெட்ட பெயரை பெற்றுத்தந்தது.
3. கூட்டணி கட்சிகளின் மீதான ஆதிக்கம் மற்றும் அவர்களது அதிருப்திகளை கண்டுகொள்ளாமல் இருந்தது.
4. கட்சிக்காரர்களின் அடாவடி திமிர் பேச்சு - முக்கியமாக சில அமைச்சர்களின் திமிர் பேச்சு.
@AnnamalaiWTL It'll be cult politics (DMK, TVK) vs. common man politics (WTL, NTK).
As CPI(M)'s Mutharasan said,
"TVK-க்கு கொள்கையும் கிடையாது, கோட்பாடும் கிடையாது."
நாளைக்கு விஜய் தனியாக முதலமைச்சராக முடியாது என்று தெரிந்துவிட்டால், திமுகவுடனோ அ அதிமுகவுடனோ கூட்டணி வைக்கவும் தயங்கமாட்டார்.
@AnnamalaiWTL As Annamalai said, the present and future of politics should never be based on a single person's agenda. It should be decided based on ideology, welfare, education, and good governance.
So, it will never be about Vijay vs. Annamalai vs. Udhay vs. someone else.
Conti....
Always welcome, Mr. @offl_Lawrence.
As you said before: 'கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே!'
எப்படி zero-வா இருந்து hero-வா ஆனீங்களோ, அதே மாதிரி politics-லயும் zero to hero ஆகலாம். Join us in common man's politics.
#மாறுவோம்_மாற்றுவோம்#WeTheLeaders#Annamalai4TN
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼