பல்லாவரம் சட்டமன்ற தொகுதி பொழிச்சலூர் ஊராட்சி பவானி நகர் பகுதியில்அரசு சுகாதார நிலையம் எதிரில்புதிதாக பூங்கா கட்டப்பட்டு பல மாதங்களாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க படவில்லை
இந்த பூங்கா எப்பொழுது திறக்கப்படும்?
இந்தப் பகுதியில் உள்ள குழந்தைகள் மிகவும் ஏக்கத்தோடு உள்ளார்கள்