ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.
இன்று மாநிலங்களவையில், மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தமிழ் மொழியைப் பற்றி இழிவான சொற்களைப் பயன்படுத்தியதாகத் திரு. கமல்ஹாசன் (@ikamalhaasan) ஒரு தவறான தகவலைத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், @NewsTamilTV24x7 செய்தி ஊடகமும் எந்தவொரு அடிப்படைச் சரிபார்ப்பும் இன்றி, அமைச்சரின் பெயரில் தவறான ஒரு கருத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளது.
கடந்த 2025 மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்வில், நிதியமைச்சர் அவர்கள் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்களின் கூற்றையே தெளிவாக மேற்கோள் காட்டினார்; அது அவருடைய சொந்தக் கருத்து அல்ல. இது குறித்த வீடியோ ஆதாரத்திற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களைத் தவறாக வழிநடத்தியதற்காகவும், கௌரவத்திற்குரிய மத்திய அமைச்சரின் பேச்சைத் திரித்துக் கூறியதற்காகவும் அந்தச் செய்தி நிறுவனம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்.
நமது தலைவர் திரு.@NainarBJP அவர்களின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் யாத்திரை'யின் நிறைவு விழாவில் பங்கேற்று, புதுக்கோட்டை மண்ணில் சரித்திரம் படைக்க, வெற்றிக்கொடி பட்டொளி வீச வருகை தந்துள்ள நமது உள்துறை அமைச்சர் திரு.@AmitShah அவர்களை வருக! வருக! என ஆரவாரத்தோடு வரவேற்கிறது தமிழகம்!
தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்பதற்காக நாளை, நவம்பர�� 19 மதியம், கோயம்புத்தூர் செல்கிறேன். ஏராளமான விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடைய புதிய கண்டுபிடிப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள். நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, ரசாயன பயன்பாடு அல்லாத வேளாண் நடைமுறைகளில் கவனம் செலுத்துவது, பாராட்டத்தக்க விஷயம்.
நாடு முழுவதும் சுமார் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் 21 வது தவணை நிதி உதவி விடுவிக்கப்படவிருப்பது, நாளைய நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பம்சம்.
https://t.co/MA85CI7vpk
கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற ���ிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் #FitIndia இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்ற��. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நமது கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
@annamalai_k
@Tejasvi_Surya
இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்��ு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார்.
அனைவருக்கும் வணக்கம். நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்கள் இன்று மதுரை வருகிறார்கள். நாளை வேலம்மாள் மைதானத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளோடும் தொண்டர்களோடும் கலந்து கொள்ள இருக்கிறார். அனைவரையு��் மனதார வரவேற்கிறேன்.
“ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறை அமல்படுத்தப்பட்டால் அது ஒரே கட்சி தொடர்ந���து ஆட்சி அரியணையில் அமர்வதற்கு தோதாக அமைந்துவிடும் எனக் கூறுகிறார், தமிழக முதல்வர் திரு. @mkstalin அவர்கள்.
ஆனால் அவரின் தந்தை முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்களோ தனது சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி” என்ற புத்தகத்தில், “அரசு இயந்திரங்களின் செயல்பாடு, நேர���் மற்றும் வளங்களை மீதப்படுத்தும் வகையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மீண்டும் அமல்படுத்தப்படுவது அவசியமானது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்திய 2024 ஆம் ஆண்டு தேர்தல்களில், நாடு முழுவதும் ரூ.1 லட்சம் கோடியை செலவழித்துள்ளோம். இதுவே ஒரே தேர்தலாக இருந்திருந்தால், குறைந்தபட்சம் ரூ.12,000 கோடியை சேமித்திருக்கலாம். அதன் மூலம் மக்கள் நலனுக்கான வளர்ச்சிப் பணிகளையும் திட்டங்களையும் நடைமுற���ப்படுத்தியிருக்கலாம். உண்மையில், 1967 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தான் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
எனவே, நம் நாட்டின் வளமையான எதிர்காலத்திற்கும் நாட்டு மக்களின் நேரம், ஆற்றல் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும் வழி வகை செய்யும் இந்த “ஒரே நாடு, ஒரே தேர்தல்” கொள்கையானது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு திறந்த மனதுடன் விவாதிக்கப்பட வேண்டியது.
இதுகுறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு தனது இனிய வருகையால் நம்மை கௌரவித்ததோடு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வ���யும் ஏற்படுத்திய ஆந்திர மாநிலத்தின் மாண்புமிகு துணை முதல்வர் திரு. @PawanKalyan அவர்களுக்கு மீண்டுமொருமுறை என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
Tamil Nadu Chief Minister Thiru @mkstalin avl, says One Nation One Election will pave the way for one-party rule.
But his father, former Chief Minister Thiru. Karunanidhi avl, himself wrote in his autobiography Nenjukku Neethi that “One Nation, One Election” must be brought back for the efficient and effective functioning of the government machinery to save time and resources. In fact, until 1967, elections were held simultaneously.
In the recent 2024 elections, we spent nearly ₹1 lakh crore. If we had held one common election, at least ₹12,000 crore could have been saved and we could have lesser disruptions to the administrative machinery due to frequent elections, thereby ensuring better delivery of governance to the people.
Hence, I request everyone to have an open discussion across party lines, on the benefits of One Nation One Election and move towards a prosperous future.
I once again thank Honourable Andhra Pradesh Deputy CM Thiru @PawanKalyan avl, for your graceful presence at the event!
பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக, ஆபரேஷன் சிந்தூர் மூலம் நாம் பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட மூவர்ண கொடிப் பேரணி கூட்டத்தில், பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கு நமது தலைவர் திரு.@NainarBJP அவர்கள் புகழாரம்.!
ஹிந்துவாக பிறந்த, கோவிலில் கரசேவை செய்ய சென்ற ஒரே காரணத்தினால், இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இரயில் பெட்டியின் கதவினை பூட்டி பெட்ரோல் ஊற்றி கொலுத்தப்பட்ட நாள். ஏதுமறியா குழந்தைகள், பெண்கள் உட்பட எரித்து கொள்ளப்பட்ட நாள்.
#நினைவஞ்சலி@annamalai_k@BJP4India@BJP4TamilNadu@BjpTuty
இன்று தமிழகம் வருகை தரும் மாண்புமிகு உள்துறை அமைச்சர், அதிகௌரவ பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நம்பிக்கை, இரும்புமனிதர் மரியாதைக்குரிய அமித்ஷா ஜி அவர்களை வருக, வருக என அன்போடு வரவேற்கிறேன்.
#TNWelcomesAmitShah#Amithsha@annamalai_k@BJP4TamilNadu@BjpTuty