திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிறிஸ்டோபர் திலக் அவர்களை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொண்ட, திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜியின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கது.
பொது வெளியில் எப்படி நடந்து கொள்வது என்று புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம்.
முதல்வர் அவர்கள் இதற்கு ஆவன செய்ய வேண்டும்.
(பின் குறிப்பு: படையால் (ராணுவத்தால்) அழிந்தவர்களை விட ஆணவத்தால் அழிந்தவர்களே அதிகம்).
@CMOTamilnadu@TVKVijayHQ@christilak@BussyAnand
hs-CRP simple blood test that can flag 2–3× higher heart attack & stroke risk even when cholesterol looks “normal.”
It drops with weight loss, daily exercise, Mediterranean or low-carb eating and omega-3 rich foods.
Delhi has Rajiv gandhi cancer hospital,
Mumbai Tata memorial hospital,
Kolkata Chittaranjan cancer hospital,
Bengaluru KIDWAI memorial state cancer hospital..
Chennai has Govt Paediatric , Geriatric ,Maternal care hospitals-
High time we need TN govt Cancer Instittute in Chennai
பொன்னேரி, ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் மேம்பாட்டுக்கான ஆலோசனைகளை வழங்க ஒரு நிறுவனத்தை நியமிக்க ரூபாய் 2.5 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை கோரியுள்ளது ஹிந்து அறநிலையத் துறை. பக்தர்களின் அடிப்படை தேவைகள் மற்றும் கோவில் மேம்பாடு குறித்து முடிவு செய்வதற்காக தான் அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகம் உள்ளது. மேலும், அதையும் தாண்டி ஹிந்து அறநிலையத் துறை கோவில்களை ஆக்கிரமித்து கொண்டு தாங்கள் தான் நிர்வாகம் என்று செயலாற்றிக்கொண்டிருக்கிற நிலையில், எதற்காக 2.5 கோடி செலவில் ஆலோசனை ஒப்பந்தம்? இது விரயம் மட்டுமல்ல, அப்பட்டமான ஊழல்.
இந்த நடவடிக்கையை உடனடியாக ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் @RameshOffcl அவர்கள் நிறுத்த உத்தரவிடுவதோடு, இது வரை இப்படிப்பட்ட ஊதாரித்தனமாக செலவுகள் எவ்வளவு செய்யப்பட்டன என்பதை ஆய்வு செய்து, கோவில்களை கொள்ளையர்களின் கூடாராமாக்கிய நடைமுறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
நாராயணன் திருப்பதி,
தலைமை செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி.
🚨🚨TN’s Men Are Dying Too Young And The Data Needs Attention
Tamil Nadu recorded 4.02 lakh male deaths vs 2.91 lakh female deaths in 2025, a gap of 1.10 lakh deaths.
The most worrying part: 86% of this gap came from people aged 15–64, the years when people are working, raising families and supporting ageing parents.
The age-wise gap is striking:
• 15–24: 9,167 men vs 4,461 women
• 25–34: 17,135 vs 6,177
• 35–44: 31,585 vs 11,406
• 45–54: 54,743 vs 26,269
• 55–64: 81,840 vs 51,365
Officials cite road crashes, suicide, tobacco/alcohol use and poorly detected heart, kidney and metabolic diseases among the concerns.
There is also a major data gap: only 41% of registered deaths were medically certified in 2025.
The comparison with Sweden is particularly interesting. Sweden recorded almost equal male and female deaths in 2025 — around 46,000 each. But the key difference is when people die: only about 10% of deaths in Sweden occur before 65, compared with 42% in Tamil Nadu.
This is more than a health statistic. Preventing premature deaths among working-age men is also about protecting families, children and household economic security.
The Tiruchirapalli International airport (@aaiTRZairport ) has got a good collection of books as part of #FlyLibrary at the Domestic Departure near gate number 1A. This is run with the support of @the_hindu .
Unfortunately, it is kept under lock and key.
A good initiative but of no use. Please look into it.
@RamMNK@MoCA_GoI@AAI_Official
@DrMShujat Clonozepem 1 mg taken 15 yesrs with Phycian advised and monitor. Try to stop with other physician monoter but again suffering Anxiety symptoms