தமிழ் மண் ஈந்த தன்னிகரற்ற தீரர், ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளில், அவரின் தியாகத்தையும் விடுதலை வேட்கையையும் நினைவு கூறுவோம்.. அவரின் அழியாப் புகழை போற்றி வணங்குவோம்..
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket.
As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu's beloved adopted son the farewell he so richly deserved.
Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK's mentor. 💛
#MSDhoni #MSD #Dhoni #IPL
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
In the era of the IPL, one man who has given millions of people across Tamil Nadu countless unforgettable memories is now stepping away from the field.
Fans of CSK will miss those iconic helicopter shots, brilliant stumpings, exceptional captaincy and the composure with which he turned difficult situations into memorable victories.
Thank you @msdhoni, for all the beautiful memories and incredible moments. Tamil Nadu, especially Chennai, will always hold a special place in its heart for you.
As you take on a new role as the mentor of CSK, my very best wishes.
Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார்.
புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது?
பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டம்மி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.
இதே போல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர்.
தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?
குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முதல் படி, அவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்காலத்தை உறுதிசெய்வதுதான்!
அதற்காகத்தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலங்களில் தடுப்பூசித் திட்டங்கள் முதல் சத்துணவில் முட்டை, மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வரை ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினோம்!
அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக, நமது #DravidianModel ஆட்சியில்,
🥗 ஊட்டச்சத்தை உறுதிசெய்
🤝 அன்புக்கரங்கள்
🍽️ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
🏡 இல்லம் தேடிக் கல்வி
🔢 எண்ணும் எழுத்தும்
🔬 வானவில் மன்றம்
💉 வளரிளம் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டம்
எனக் குழந்தைகளின் உடல்நலம், கல்வி, அறிவியல் ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினோம்!
குழந்தைகளின் தனித்திறன்கள் வளரவும், அவர்கள் விரும்பிய பாதையில் பயணிக்கவும் பொறுப்புடன் துணைநிற்போம்!
திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில் அவர்களின் உலகம் விரியட்டும்!
இனிய #ChildrensDay வாழ்த்துகள்!
நம் திராவிட மாடல் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு.
சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றிவிட்டு, அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழித்தோண்டி புதைக்கும் இந்த கோமாளி ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்தாண்டு 365 மாணவர்களை தேர்வு செய்துவிட்டு, 64 பேருக்கு மட்டுமே உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் தேர்வாகியும் வெளிநாடு சென்று படிக்க முடியாமல் மாணவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர்.
இந்தத் திட்டத்தை நம்பி பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்கள் நகைகளை அடகு வைத்தும் - வட்டிக்கு கடன் வாங்கியும் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
வழக்கம் போல பில் வரவில்லை - Mail வரவில்லை என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை இந்த Dummy முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?
கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?
Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.
ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
வாய்ப்புகள் சிலருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற சமூகநீதிச் சிந்தனையின் அடையாளம் தான் பெரியார் அறிவுலகம்..
ரூ.300 கோடி மதிப்பீடு, 6.98 ஏக்கர் நிலப்பரப்பு, 1.98 லட்சம் சதுர பரப்பளவில், 8 தளங்கள் எனப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த அறிவுக் கருவூலத்திற்கு 2024 நவம்பர் 6 அன்று அடிக்கல் நாட்டி அறிவு வளர்ச்சிக்கு வித்திட்டு, கோவையின் அடையாளமாக பெரியார் அறிவுலகத்தை வழங்கிய, மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு, இன்று திராவிடர் கழகத்தின் சார்பில், தமிழர் தலைவர், மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில், உணர்ச்சிமிகு பாராட்டு விழா, கோவை வ.உ.சி மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.. (1/2)
விதைத்தது அறிவின் விதை..! விளைந்தது வரலாற்றின் பெருமை..! கோவையின் புதிய அடையாளமாக உயர்ந்து நிற்கும் ‘பெரியார் அறிவுலகம்’ எனும் அறிவுப் பேருலகிற்கு வித்திட்ட கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களுக்கு, திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் நன்றி பாராட்டு விழாவைக் காண ஆவலுடன் காத்திருக்கும் மக்கள் பெருந்திரள்..!
சொல்லில் கனிவும், செயலில் துணிவும், கொள்கையில் உறுதியும் கொண்ட திராவிட நாயகர், கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்கள், பவள விழா கண்ட பேரியக்கத்தின் கோவை மாவட்டக் கழக உடன்பிறப்புகளின் கனவை நனவாக்கும் வகையில், கோவை, அவினாசி சாலையில் புதிய திமுக அலுவலகக் கட்டடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார்..
🖤❤️
தந்தை பெரியார் விதைத்தது பகுத்தறிவு.. பேரறிஞர் அண்ணா காத்தது தமிழுணர்வு.. முத்தமிழ் அறிஞர் கலைஞர் வார்த்தது அறிவுணர்வு.. திராவிட நாயகர் தளபதி @mkstalin வளர்த்தது சமூகவுணர்வு..
அந்த சமூகநீதி உணர்வின் உண்மைக்கு நம் கண் எதிரே எழுந்து நிற்கும் பிரமாண்ட சான்று தான் பெரியார் அறிவுலகம்..
வாய்ப்புகள் சிலருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற சமூகநீதிச் சிந்தனையின் அடையாளம் தான் பெரியார் அறிவுலகம்..
திட்டத்தை விதைப்பதும், செயலால் செதுக்குவதும் சரித்திரம்.. விதைத்தவரின் பெயர் காலத்தால் நிலைப்பதே வணங்கத்தகு வரலாறு..
கோவையின் அடையாளமாக பெரியார் அறிவுலகத்தை வழங்கிய மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கோவை மக்களின் சார்பாக கோடான கோடி நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்..
ஏழையின் கனவுக்கு ஏணியாக, இளைஞர்களின் எதிர்காலத்திற்கு ஒளியாக, பகுத்தறிவுக்கும் சமூகநீதிக்கும் புதிய அடையாளமாகத் திகழும் அறிவுக் கருவூலம்..
கோவைக்கு இந்த அறிவுப் பெருஞ்செல்வத்தை வழங்கிய மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று தான் விதைத்து வளர்த்த பெரியார் அறிவுலகத்தை பார்வையிட்டார்.. (2/2)
2024 நவம்பர் 6ஆம் தேதி, திராவிட நாயகர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட ‘பெரியார் அறிவுலகம்’, இன்று கோவையின் கம்பீர அடையாளமாக உயர்ந்து நிற்கிறது..
ரூ.300 கோடி மதிப்பீடு; 6.98 ஏக்கர் நிலப்பரப்பு; 1.98 லட்சம் சதுர அடி கட்டடப் பரப்பளவு; 8 தளங்களில், நூலகம், அறிவியல் மையம், குழந்தைகளுக்கான கற்றல் வசதிகள், போட்டித் தேர்வுக்கான படிப்பிடங்கள் எனப் பல அம்சங்களுடன் பேரறிவின் பெரும் பிரம்மாண்டம் தான் பெரியார் அறிவுலகம்.. (1/2)
#பெரியார்அறிவுலகம் #கோவை #MKStalin #சமூகநீதி #திராவிடமாடல்
கோவை என்றால் தொழில்.. கோவை என்றால் திறமை.. கோவை என்றால் உழைப்பு.. கோவை என்றால் உயர்வு.. அந்தக் கோவையின் வளர்ச்சிக்கு வலிமை சேர்த்தவர்; கோவை மக்களின் கனவுகளுக்குக் கட்டமைப்பு கொடுத்தவர்; திட்டங்களைத் தீட்டி, தடைகளைத் தாண்டி, வளர்ச்சிக்கு வழிவகுத்தவர், கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி @mkstalin அவர்கள்..
கோவை அவினாசி சாலையில், இன்று கோவை மாவட்ட கழகத்திற்காக, புதிய அலுவலக கட்டடம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மாண்புமிகு தளபதி அவர்களுக்கு கோவை மாவட்ட மக்களின் சார்பாகவும், கழகத்தின் சார்பாகவும் கோடான கோடி நன்றி மலர்களை சமர்ப்பித்து மகிழ்கிறேன்..
பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள, இன்று கோவைக்கு வருகை புரிந்த, கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களுக்கு, கோவை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்..