பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின் என் நிலப் பிரச்சனை தீர்ந்தது, பட்டாவும் கிடைத்தது. கடந்த திமுக ஆட்சியில் பணம் செலவழித்தும்,பலமுறை முயன்றும் நடக்காத வேலை, இன்று தவெக ஆட்சியில் எவ்வித சிரமமுமின்றி முடிந்திருக்கிறது. இந்த நிர்வாகத் திறனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
விஜய்.
ஒவ்வொரு நிகழ்வும் இப்படி எதிர்த்து தான் அடுத்து நல்ல முடிவா வரும் அப்டினா??
இன்னும் அடுத்த 5 வருசத்துல நம்ம மட்டும் தான் போராடிட்டு இருக்க வேண்டியது தான் 🙃
With Our TamilNadu Chief Minister @CMOTamilnadu@actorvijay anna 🫠✨📈🗯️✊
Anna is shining bright ⭐️🙌🏿
Shared the Happiness and the Musical Bonding We love ❤️🙌🏿
@TVKVijayHQ
போன ஆட்சியில எவ்வளவு பெரிய சம்பவம் நடந்தாலும் CM கண்டுகொள்ளாமல் இருந்ததுனால தான் மக்கள் நம்மள நம்பி
இந்த விஜய நம்பி நம்மள ஜெயிக்க வச்சிருக்காங்க..10 வயது சிறுமி சம்பந்தப்பட்ட வழக்கு, மின்சார தட்டுப்பாடு சம்பந்தமா, இன்னும் சட்ட ஒழுங்கு அப்படியே தொடர்வது மாதிரி தான் தெரிகிறது??
முதலமைச்சர் விஜய் அவர்களே இந்த மாதிரி Hairstyle - ல் நீங்க வர வேண்டும் என்று தான் பெரும்பாலும் உங்க ரசிகர்கள் விரும்புகிறார்கள். கொஞ்சம் பார்த்து பண்ணுங்க @TVKVijayHQ
அன்னைக்கு நீங்க சொன்னா மாதிரி அயப்பாக்கம் ஏரியாவே குப்பையா தான் இருக்கு. சீக்கிரம் அதற்கு நடவடிக்கை எடுத்து நீங்க சொன்ன மாதிரியே ஒரு மாடல் தொகுதியா ஆக்கி காட்டுங்கள் அண்ணா
@rhevanth95@chennaicorp
• Oduna edathula first maanadu
• Degree vangadha clg la MLA certificate.
• Last la okkara vecha & AL kudukadha adhey Nehru stadium la chief minister.
Unmailume enna maari oru velaipaadu nea idhellam @actorvijay 🔥