Tribute to ‘Kalaignar’ M Karunanidhi Ji, former Chief Minister of Tamil Nadu, on his birth anniversary. He was a poet, author, statesman, and great leader, loved by all. After he passed in 2018, we had sent our senior MP to his memorial meeting in Tamil Nadu @mkstalin@arivalayam
இந்த மாதிரி கொடுமையான பள்ளி பருவத்தை சாதி ரீதிய���க கடந்தவள் நான்🥹 அதனால் என் விசுவாசம் இறுதி மூச்சுவரை அய்யாவிற்கு மட்டும் தான்... அதற்கு சான்றுதான் இந்த கண்களில் வரும் கண்ணீர்🥹
#கலைஞர்
Chief Minister’s Comprehensive Health Insurance Scheme (CMCHIS) of Tamil Nadu was launched in 2009 by Chief Minister Dr. M. Karunanidhi—the organ transplant scheme including BMT was transformational. May this scheme continue to save ♾️ lives. Cc: Hon’ble Min @arunraajkg Sir
சாரிகா ஷா மறைந்த 12 நாளில் அவசர சட்டம் தந்து, இந்தியாவில் முதல்முறையாகப் பெண்கள் பாதுகாப்புக்குத் தனிச் சட்டம் (Eve-Teasing Act, 1998) தந்தவர் கலைஞர். பொது இடத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு எப்படித் தரவேண்டும் எனச் சட்டப்படியாகச் செய்து காட்டியவர் எங்கள் தலைவர்.
@mkstalin
🖤♥️
We have received several reports of morphed images of the great Dr.Kalaignar by cheap tvk IDs. Cases are being filed on all of them as promised by our legal wing.
The dmk legal wing will ensure that we leave no stone unturned to make sure that every single person behind these IDs are brought to court and that they are punished in accordance with the law.
Whoever protects or instigates such acts and however high they may be, must realise that the law is above everyone.
@DMKITwing@arivalayam@mkstalin
எம்ஜிஆர் ஆட்சி, காமராஜர் ஆட்சினு சொல்றாங்களே... கலைஞர் ஆட்சினு ஏன் சொல்ல மாட்டேங்குறாங்க?
ஏன்னா, கலைஞர் ஆட்சில நிறைய வேலை செய்யணும்!
#KalaignarForever#Kalaignar103
SIPCOT - கலைஞர்
SIDCO - கலைஞர்
ELCOT - கலைஞர்
THADCO- கலைஞர்
TIDCO-கலைஞர்
TIDEL PARK - கலைஞர்
SPIC - கலைஞர்.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு காரணம் கலைஞரே.
#HBDKalaignar