https://t.co/v1iwxpRkPt
26.02.2023 - குற்றாலம் மெயின் அருவியின் இன்றைய சீசன் நிலவரம்:
நல்ல வெயில், காற்று இல்லை. சிறிதளவு தண்ணீர் வரத்து காணப்படுகிறது. கூட்டம் இல்லை.
#VaigaiTV#Kutralam#MainFalls#Courtallam
இன்றைய (20.2.2023) குற்றாலம் மெயின் அருவியின் சீசன் நிலவரம்:
நல்ல வெயில், காற்று இல்லை. சிறிதளவு தண்ணீர் வரத்து உள்ளது. சிறிதளவு கூட்டமும் காணப்படுகிறது.
#KutralamSeason#MainFalls#Courtallam#VaigaiTV
https://t.co/K1MnH3AOAb
Tamizhiyai Thedi (தமிழியை தேடி) - Tiruparankundram Kalvettu.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள குகையில் இருந்து சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான தமிழி கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
#Tamilzhi#Madurai#Tiruparankundram#VaigaiTV
@KutralamLive
Kutralam Main Falls Live Video Now Available through Vaigai TV App. Get it for Android & iPhone in respective Stores & Enjoy Live Streaming of Main Falls (Kutralam)
Chat Box நிகழ்ச்சியில் வைகை டிவியின் Facebook மற்றும் Twitter கணக்கு மூலம் பங்குபெறலாம்.
Facebook: https://t.co/FwQR9PP7HV
Twitter: https://t.co/Xib4CYRAdN
Lunch Box - Telegram Group மூலம் சாட் மற்றும் பாடல் கேட்கும் புதுமையான நிகழ்ச்சி.
தினமும் பிற்பகல் 2.00 மணிக்கு...
Telegram Group: https://t.co/C9hXJgwLQu
#VaigaiTV#LunchBox
இதயம் பேசியதே...
உங்கள் பதிவுகளை பாடலுடன் 7350 66555 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பவும். உங்கள் பதிவுகள் வைகை டிவியில் ஒளிபரப்பக்கூடும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை...
#VaigaiTV#IdhayamPesiyathe
https://t.co/pBpC3dXFU7
மதுரை சித்திரை திருவிழா 2021 - கள்ளழகர் குதிரை வாகனம். அழகர்கோவிலிலிருந்து நேரடி ஒளிபரப்பு.
மதுரை சித்திரை திருவிழா 2021 - கள்ளழகர் குதிரை வாகனம்.
அழகர்கோவிலிலிருந்து நேரடி ஒளிபரப்பு.
#VaigaiTV#ChithiraiThiruvizha#Kallalagar
https://t.co/rMxCqrfzTV
மதுரை சித்திரை திருவிழா 2021 - மீனாட்சிஅம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் - ஸ்ரீ மீனாட்சிஅம்மன் திருக்கல்யாணம்.
நேரலை ஒளிபரப்பு...
#VaigaiTV#ChithiraiThiruvizha#Thirukalyanam
https://t.co/leqgQhSw8I
மதுரை சித்திரை திருவிழா 2021 - மீனாட்சிஅம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் - ஸ்ரீ மீனாட்சிஅம்மன் பட்டாபிஷேகம்.
#VaigaiTV#ChithiraiThiruvizha#Pattabisegham
விருதுநகர் ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் - இன்று (4.4.2021) மாலை 5.00 மணி முதல் இரவு முழுவதும், நாளை இரவு வரை... தொடர் நேரலை ஒளிபரப்பு....
#VaigaiTV#PanguniPongal