திமுக தன் ஊடக சக்தியை பயன்படுத்தி தவெக மீது அவதூறு பரப்பினாலும், அந்த அவதூறுகளை முறியடித்து, 2026ல் நாம் வெற்றிக் கொடியை நாட்டுவோம்💥
#தமிழகவெற்றிக்கழகம்@tvkvijayhq
GUN எடுத்து தலையில் வைத்தாரா?னு எவ்ளோ பெரிய Fake Narrative செட் பண்றாங்க பாருங்க😠
Security Guard casual ah gun எடுத்து திரும்ப பாக்கெட்ல வைக்க போறாரு அந்நேரம் பெரியவர் இடையில வந்துருக்காரு...
Saliva Work @polimernews 😡😡