திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் துணை மின் நிலையத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. கேட்டால் எந்த பதிலும் சரியாக கூறுவது இல்லை. ஒரு நாளைக்கு 5 துவைக்கும் மேல் மின் தடை ஏற்படுகிறது
@CMOTamilnadu
@RameshOffcl மாண்புமிகு அமைச்சர் அவர்களே தங்களின் பணி சிறப்பானது. அதில் பலன் அடைந்தவர்கள் ஊளையிடுவத��� சகஜம். இதையேல்லாம் புறந்தள்ளி உங்கள் பணி சிறக்கும்.
முதல்வர் அவர்கள் இரும்பு கரம் கொண்டு அடிக்கவேண்டும். தங்கள் நல்ல ஆட்சிக்கு களங்கள் ஏற்படுத்த எதிர்கட்சித் தலைவர்களின் சதி போல் மக்கள் உணருகிறோம்.ஆதலால் கண்டதும் சுட உத்திரவு பிறப்பித்தார் கலகங்கள் கட்டுப்படும் இல்லையேல் தங்கள் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவார்கள்
@CMOTamilnadu
Pl.sir arrang one ticket counter for dharshan. Don't allowed 3ad portys in dharshan q. Don't allowed archakas in sales dharshan tickets. Pl.take immediate action. Very good administration on going . excellent work.
@RameshOffcl
@CMOTamilnadu@TVKVijayHQ மக்கள் முதல்வர் அவர்கள் விரைவில் அனைத்து மக்களுக்கும் நல்ல கல்வி கிடைத்திட மத்திய அரசின் நல்லுறவு கொண்டு விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்
@tnhrcedept@CMOTamilnadu@RameshOffcl@TNDIPRNEWS எல்லாம் நலமாக செய்கிறார்கள். பக்த்தர்களின் மனதை சங்கட படுத்தும�� hrce சின்னத்தை தஞ்சாவூர் கோயில் கோபுரமாக மாற்றினால் தமிழக மக்கள் மிக்க சந்தோஷத்துடன் முதல்வருக்கு பக்க பலமாக இருப்பார்கள்.