The Marudhu Pandiyars (Periya Marudhu and Chinna Marudhu) were King of Sivagangai, Tamil Nadu, India, towards the end of the 18th century. They were known for fighting against the East India Company.They were finally executed by the EIC after being captured by them @ysjagan
மேற்குறிப்பிட்ட 27 தொகுதிகளில் திமுக 14 தொகுதிகளிலும்,அதிமுக 05 தொகுதிகளிலும்,காங்கிரஸ் 03 தொகுதிகளிலும்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 02 தொகுதிகளிலும்,பாஜக,பாமக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
தவெக தனிப்பெரும்பான்மை பெறுவதை தடுத்த நாம் தமிழர் கட்சி!!!
27 தொகுதிகளில் தவெகவை இரண்டாம் இடத்திற்கு தள்ளி தனிப்பெரும்பான்மையை தடுத்துள்ளனர் நாம் தமிழர் வேட்பாளர்கள்.
26) திருவண்ணாமலை தொகுதியில் திமுகவிடம் 2455 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக தோல்வியடைந்தது,அந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் 6011,
27) திட்டக்குடி தொகுதியில் திமுகவிடம் 2629 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக தோல்வியடைந்தது,அந்த தொகுதியில் நாம் தமிழர் பெற்றது 5709.
படத்திறப்பு நிகழ்வு
வீரமிகு தி அரப்பா எம்.ஏ., அவர்களின் நினைவு கூறும் இந்நிகழ்வில் அகத்தமிழர் உறவுகளும், சமூக உணர்வாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
நாள் : 06-04-2025,
இடம் : வைர விழா அரங்கம், செந்தமிழ் கல்லூரி,
நான்காம் தமிழச்சங்கம்,
மதுரை.
சிவகங்கையில் மாமன்னர் மருதுபாண்டியர் சிலை அமைக்க வேண்டும் என ஒரு சமுதாயமே பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறது. இன்று வரை அரசாங்கம் செவி சாய்க்க வில்லை.
ஒரு நடிகர் தனது தந்தையின் பெயரை சாலைக்கு வைக்க கோரிக்கை வைக்கிறார். அதே மேடையில் முதல்வர் அதற்கு உறுதி அளிக்கிறார்.