மார்க்ஸிய பெரியாரிய சிந்தனையாளர் ஐயா திரு.வாலாசா @ValasaVallavan வல்லவன் அவர்களே!
வணக்கம் 🙏
இந்த காணொலி குறித்த தகவல்கள் எதும் இருந்தால் பகிருங்கள் ஐயா ;
சூன் - சூலை புதிய சிந்தனையாளன் இதழ் நேற்று உறுப்பினர் கட்டணம் செலுத்தியவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆண்டு கட்டணம் ரூ 100
மூன்றாண்டு கட்டணம் ரூ 500.
இன்று 19-6-2022 வி.சி.க. தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் அவர்களைச் சந்தித்து டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வாழ்க்கை வரலா���ு நூலை 5-6-2022 அன்று வேலூர் வந்திருந்து வெளியிட்டு சிறப்பித்தமைக்கு நன்றி தெரிவித்தேன்.
வேலூரில் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கறேன்.
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் வாலாசா வல்லவன் அவர்கள் ஒருங்கிணைத்த நிகழ்வு. புரட்சிய��ளர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூல். திரு.தனஞ்செய் கீர் ஆங்கிலத்தில் எழுதியது. தோழர் முகிலன் தமிழ்ப்படுத்தியது.
வேலூரில் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கறேன்.
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் வாலாசா வல்லவன் அவர்கள் ஒரு���்கிணைத்த நிகழ்வு. புரட்சியாளர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூல். திரு.தனஞ்செய் கீர் ஆங்கிலத்தில் எழுதியது. தோழர் முகிலன் தமிழ்ப்படுத்தியது.