முத்தமிழே! என் முதல் தமிழே! மூன்று தமிழில் மூத்தத் தமிழே! அன்னைத் தமிழின் பிள்ளைத் தமிழே! காலத்தால் அழியாத எங்கள் காவியத் தமிழே! என் தமிழே! தமிழால் உன்னை தலைவணங்குகிறேன் #கலைஞர்97
பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் #JayarajandBennix வழக்கை @CMOTamilNadu CBI விசாரணைக்கு மாற்றியுள்ளார்.
நீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர் இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா?
'ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்?' என்று பிரச்சினையைத் திசை திருப்புகிறார் @CMOTamilNadu. இதுவரை என் ஆலோசனைகள் என்னவென்றும், நீங்கள் செயல்படுத்திய ஒன்றிரண்டும் கூட என்னுடைய ஆலோசனைகள்தான் என்பதையும் மக்கள் அறிவர்!
மீண்டும் சொல்வேன்; மக்கள் காக்கப்படும்வரை சொல்லிக் கொண்டே இருப்பேன்!