Big Breaking:
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த மசோதா வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டது
Victory 🙌
Reason - @TVKVijayHQ 🔥🔥🔥🔥🔥
@arivalayam no strong opposition from DMK 🤮
எனது ஆருயிர் இளவல் காஜீ காந்தி @rajiv_dmk அவர்களின்..
ஆக்கபூர்வமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற வர்கள்..
இன்று..
அவர் மீது அவதூறு வீசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
#வன்னி
``ஓபிஎஸ் மீதான நன்மதிப்பு உயர்கிறது’’
ஓபிஎஸ், பாஜக போன்ற கட்சிகளில் சேராமல் மீண்டும் ஒரு திராவிட பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது அவர் மீதான நன்மதிப்பை உயர்த்துகிறது. பாஜகவோடு நெருக்கமாக இருக்கிறார்... பாஜக சொல்படி செயல்படுகிறார் என்ற விமர்சனங்கள் எல்லாம் அவர் மீது இருந்தன. ஆனால் இன்று அவர் எடுத்திருக்கும் முடிவு.. அவர் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் வழி வந்தவர் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது"
- தொல்.திருமாவளவன்
#ops #thirumavalavan #bjp #dmk #thanthitv