भारत के यशस्वी प्रधानमंत्री श्री @narendramodi को जन्मदिन की ढेरों बधाई। स्वस्थ रहिए, मस्त रहिए, व्यस्त रहिए और जबरदस्त रहिए।
मगर भारत के युवा आज बेरोज़गार दिवस क्यों मना रहे हैं?
#बेरोजगार_दिवस
I named my son inspired by Modi ji's favourite slogan "Sankalp se Siddhi". The first time I got anywhere within earshot, I proudly shared that with him. Will never forget the surprise in his eye and his kind words .
His Aura has to be seen to be believed. Dot.
Haters can wallow in their own demented delusions- most of them can never hope to come close even to Modiji's shadow. What to say of being in his presence.
Happy birthday Beloved Narendra Modi ji.
@narendramodi@PMOIndia@BJP4Telangana@BJP4TamilNadu@BJP4India
வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.
I extend my heartfelt birthday wishes to the Hon’ble Prime Minister of India Thiru. Narendra Modi avargal, who leads with dedication towards building a strong India.
I wholeheartedly wish you a long life filled with good health.
#CMJosephVijay
This US sanctions is totally bullshit, absurd and condemnable. Other big nations like Russia, China, Australia, MEA, APAC must impose 100% tariffs on USA importing anything from their nations. https://t.co/reM9fq9ewW via @indiatoday
உலக அரசியல்ல இப்போதைக்கு சூப்பர் ஹிட் காமெடி என்னன்னா, அந்த G7 (Group of Seven) நாடுகளைப் பார்த்து ரஷ்ய அதிபர் புதின் கேட்டிருக்கற கேள்விதான். "உலகத்துல வெறும் 29% ஜிடிபி-ய (GDP) வெச்சுக்கிட்டு சுத்துற இவனுங்கள ஏன்டா எல்லாரும் 'பிக் 7' (The Big Seven) அப்படின்னு சொல்லி சீன் போடுறீங்க, எனக்கு சத்தியமா புரியல"னு ஓப்பனாவே கலாய்ச்சி விட்டாரு! 😂
மேட்டர் என்னன்னா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மாதிரியான மேற்கத்திய நாடுகள் சேர்ந்து G7-னு ஒரு குரூப்ப வெச்சுக்கிட்டு, "நாங்கதான் உலகத்தோட பெரிய பணக்காரங்க, நாங்க சொல்றதுதான் சட்டம்"னு வருஷக்கணக்கா பில்டப் பண்ணிட்டு இருக்கானுங்க. அந்த பில்டப்பைத்தான் புதின் இப்போ டேட்டாவை வெச்சு தரமா காலி பண்ணியிருக்காரு.
அவர் சொன்ன பாயிண்ட்ஸ் ரொம்ப சிம்பிள், ஆனா தரமான செய்கை:
>> பிக் 7 இல்ல, வீக் 7: உலகத்தோட மொத்த பொருளாதாரத்துல (World GDP) இந்த பிக் 7 நாடுகள் வெச்சிருக்கற பங்கு வெறும் 29% தானாம். ஆனா, இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில்னு நாம இருக்கற நம்ம BRICS நாடுகளோட பங்கு அசால்ட்டா 40%-ஐ தொட்டுருச்சு! இதுல யாருடா நிஜமான 'பிக்'னு லாஜிக்கா கேட்டு பல்பு குடுத்துருக்காரு.
>> மார்க்கெட் எங்ககிட்ட இருக்கு பாஸ்: BRICS நாடுகள்ல தான் உலகத்தோட பாதிக்கு மேல ஜனத்தொகை இருக்கு. இங்கதான் வியாபாரமும் பிச்சுக்கிட்டு போகுது (Huge, dynamic markets), பொருளாதார வளர்ச்சியும் ராக்கெட் வேகத்துல இருக்கு. நீங்க என்னடான்னா இன்னும் பழம்பெருமை பேசிட்டு உக்காந்துருக்கீங்கனு செமயா ரோஸ்ட் பண்ணிருக்காரு.
மொத்தத்துல, ஊர்ல ஒரு காலத்துல பெரிய ஜமீன்தாரா இருந்தவன், இப்போ சொத்தெல்லாம் அழிஞ்சு வெறும் பழைய பங்களாவை மட்டும் வெச்சுக்கிட்டு "நான் யாரு தெரியுமா"னு மீசைய முறுக்குற மாதிரிதான் இந்த G7 நாடுகளோட நிலைமை இருக்குனு சூசகமா சொல்லிட்டாரு.
இனிமே உலகத்தை ஆளப் போறது நம்ம BRICS நாடுகள் தான். அதனால இந்த G7 குரூப் அவங்க பேர 'Big 7' ல இருந்து 'Small 7' னு மாத்திக்கிறதுதான் அவங்களுக்கு நல்லதுங்குற ரேஞ்சுக்கு வச்சி செஞ்சிருக்காரு மனுஷன்! 💥
#BRICS2026 #PutinThugLife #G7vsBRICS #GlobalEconomy #WorldPoliticsTamil #SavagePutin #LaymanTamil #GeopoliticsComedy
தமிழகத்தில் இருந்து வேறு எந்த அரசியல் தலைவர் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று இருந்தாலும் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருக்காது...
ஒரு சாமான்ய மனிதன் அரசியல் தலைவராக உயர்ந்து இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பதை பார்க்கும் போது என்னை போன்ற ஏழை வீட்டு செல்ல மகனுக்கும் இவரை போல உழைக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிடுகிறது ❤️
ரஷ்ய அதிபர் புதினுக்கு தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது.
The Italian family dynasty led Congress is still desperate and cannot accept NaMo led BJP/NDA rule. We have seen the nation develop multiple times after NaMo's rule at the centre. Just by opposing anything and everything is of no use for the Indians.
https://t.co/4pfrNzDA3p
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலிருந்து மீட்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 யாத்ரீகர்கள் அடங்கிய குழுவை வரவேற்றேன். அவர்களின் அனுபவங்களை நேரில் கேட்டறிந்தபோது நெகிழ்ச்சியடைந்தேன். இந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொண்ட நேபாள ராணுவம் (@NepaliArmyHQ) மற்றும் அந்நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் இந்தியா திரும்புவதை சுமூகமாக ஒருங்கிணைத்த நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தின் (@IndiaInNepal) பணிகளைப் பாராட்டுகிறேன்.
If you really want to abolish caste , first abolish caste based reservations and minority based reservations and make everyone equal. Caste based reservations is the dirtiest way to discriminate people based on caste which is not practiced anywhere in the world
#WATCH | "சாதி ஒழிப்பு களத்தில் முதலமைச்சர் விஜய் பாடிய 'சேரி இல்லா ஊருக்குள்ள, பிறக்க வேண்டும் பேரப்பிள்ளை' என்கிற பாடலும் உள்ளது.."
-சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு பேச்சு
#SunNews | #TNAssembly | #TVKVijay | #VanniArasu
UPI பணப்பரிவர்த்தனை தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில், UPI குறித்து 10 ஆண்டுகளுக்கு முன், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசிய வீடியோ தீயாக பரவி வருகிறது.
#India#UPI#DigitalPayments#Congress#PChidambaram#BJP#NarendraModi#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/wrgrWMbuGE
Where did he go when lands were acquired for Airport. Another airport is definitely needed. The TVK government should revert it's decision to stop the Airport project at Parandur. This Airport is very much needed for TN 's growth
சட்டப்படி ஒரு நிலம் கையகப்படுத்தப்பட்டால் அது எந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்படுகிறதோ அதற்காக தான் பயன்படுத்த வேண்டும்.. அந்த திட்டம் ஏதோ ஒரு காரணத்திற்காக கைவிடப்பட்டால் மீண்டும் உரியவர்களிடத்திலே அந்த நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.. முப்போகம் விளையும் விவசாய நிலத்தை வேறு பணிக்கு மாற்றினால் அதை நாங்கள் எதிர்ப்போம்.. சிபிஎம் சண்முகம் திட்டவட்டம்..
#Chennai | #LandIssue | #Airport | #TNGovt | #PolimerNews
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வரின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டுக்கே மிகப்பெரிய பின்னடைவு..! தமிழக பொருளாதாரத்திற்கு ரொம்ப அபாயம்.. பார்டரிலே சந்திரபாபு நாயுடு காத்திட்டு இருக்காரு.. இப்போ அவர் சந்தோசத்தில் மிதந்துகிட்டு இருப்பாரு.. நடிகை கஸ்தூரி கருத்து
அமைச்சர் கீர்த்தனா வீடியோ சர்ச்சை விவகாரத்தில் நல்ல செருப்படி பதிலடி கொடுத்திருக்கிறார்.. அதை நான் கைதட்டி பாராட்டுகிறேன் என்றும் பேட்டி
#Chennai | #ParandhurAirport | #Kasthuri | #TNGovt | #MinisterKeerthana | #PolimerNews
The CJP doesn't have any rwal intention to provide value to the public. If CJP have the courage, they should contest elections and work for public welfare if they win. Looks like the opposition is funding this CJP to oppose BJP
பாரதிய ஜனதா கட்சி அம்பலப்படுத்துவதாக சொல்லி ஜெய்பூர் சென்ற @CJP_for_India
தலைவனின் நாடகம் 👇
நிருபர்: லார்ட்டூரில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?
அபிஜீத்: லார்ட்டூரில் பாஜக ஆட்சியில் இருக்கும் அரசுப் பள்ளிகளை அம்பலப்படுத்த வந்துள்ளேன்!!
.....🤔...
நிருபர்: கடந்த 30 ஆண்டுகளாக லார்ட்டூர் தொகுதி எம்.எல்.ஏ யார் என்று உங்களுக்குத் தெரியுமா?
அபிஜீத்: இல்லை, நிச்சயம் பாஜக-வைச் சேர்ந்த யாராவது ஒருவராகத் தான் இருக்கும்!!
நிருபர்: இல்லை ஐயா! லார்ட்டூர் காங்கிரஸ் கட்சியின் தேஷ்முக் குடும்பத்தால் ஆட்சி செய்யப்படுகிறது!!
...... 😂......
அபிஜீத்: ஆனால் எம்.பி -யாலும் வேலை செய்ய முடியுமே!!
நிருபர்: லார்ட்டூர் எம்.பி-யும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் தான்!!
..... 😂....
அபிஜீத்: அதனால் என்ன!! இவை கிராமத்துப் பள்ளிகள்!! மேயரும் பிரதானும் தான் இதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தியிருக்க வேண்டும்!!
நிருபர்: மேயர், பிரதான் இருவருமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் ஐயா!!
...... 😛.....
அபிஜீத்: பாருங்கள்!! நான் இங்கே பாஜக அல்லது காங்கிரஸ் அரசியல் செய்ய வரவில்லை!! நான் அரசுப் பள்ளிகளைச் சீரமைக்கவே வந்துள்ளேன்!! தயவுசெய்து என் நேரத்தை வீணடிக்காதீர்கள்!!
........ 😂......
நிருபர்: ஆனால் நீங்கள் பாஜக-வை அம்பலப்படுத்தத்தானே வந்தீர்கள்!! தேஷ்முக் குடும்பத்திற்கு எதிராகப் பேசுவீர்களா??
.......... 😛.......
அபிஜீத்: என் நேரத்தை வீணடிக்காதீர்கள்!! நீங்கள் ஒரு 'கோடி மீடியா' ஆளும்கட்சியின் ஆதரவு ஊடகம்.
பேட்டியின் முடிவில் அழுது நாடகத்தை முடித்து வைத்தான்.
Such private bus companies should not be given license to provide bus services. License of drivers must be cancelled and such buses should be confiscated
Many TN engineering colleges have no takers due to bad quality faculty, lack of basic infrastructure, lack of recognition in the industry.Students dont get jobs after passing.
37,943 engineering seats vacant in Tamil Nadu after third round of counselling https://t.co/Q7DHwuILGt
Parents dont prefer sending their children to Corporation schools due to bad quality of teachers. The quality of education and facilities are very poor. This is main reason for drop out.
7,302 children out of school in Chennai https://t.co/Pp9JTkXUd9