@News18TamilNadu அரசு பள்ளி மாணவி என்று சொல்லும் நீங்க அரசியல் அதிர்வால் அமைச்சரான பின் தன்னடக்கம் இன்றி அரசு பள்ளியில் படிக்கும் சிறுமிய பார்த்து ஏளனம் செய்தது எந்தவகையில் நியாயம்!!!!
@PttvNewsX மரணம் சம்பவித்த அடுத்த நொடியில் தலை ��ெறிக்க ஓடி ஒளிந்த நபரை... இன்று அங்கு செல்ல யார் தடுகின்றனர்... பொய் சொல்லுங்க அது உங்க உரிமை கொள்கையும் கூட... அதற்காக வினாடிக்கு வினாடி பொய் சொல்லி மக்களை முட்டாள் ஆகவேணாம்!!!!
@ThanthiTV மக்களுக்கு புரியவில்லையா அல்லது தற்குறிகளுக்கு புரியவில்லையா....
எப்படியோ மாற்றம் செய்கிறோம் என்ற பெயரில் இத்தகய மாற்றங்களை செய்கிறீர்கள்....
அப்படியே RSS பாணி அரசியல்!!!!
@NewsTamilTV24x7 திமுக தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு இந்த மாதிரி அனிதாக்களின் பங்கும் ஒரு காரணமாக இருக்குமோ....
திமுக வின் கொள்கை என்னவென்று தெரியாத ஒருவர் கடந்த காலத்தில் அமைச்சராக இருந்தது ஒரு கருப்பு அத்தியாயம்...
தலைவர் ஸ்டாலின் என்ன செய்யபோகிறார் பொருத்திருந்து பார்ப்போம்...
மேல்மருவத்தூர் அருகே, வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தவெகவின் நிர்வா���ி ஒருவர் நகைக்காக கொலை செய்த கொடூரம். பேயிடம் தப்பித்துப் பிசாசிடம் சிக்கியதைப் போல, முந்தைய திமுக ஆட்சியின் அவலங்களில் இருந்து விடுபட்டு இன்று தவெகவின் அராஜகப் பிடியில் சிக்கித் தவிக்கிறது தமிழகம். இதுதான் நீங்கள் சொல்லும் 'அனைவருக்குமான' ஆட்சியா?" - நமது தலைவர் திரு.@NainarBJP அவர்கள்!
@BJP4TamilNadu 4000/- ���ொடுத்தால் VIP தரிசனம் என்று நிர்வாகம் ஒருபோதும் அறிவிக்கவில்லை... அங்கு இருக்கும் பார்ப்பனிய அர்ச்சகர்களே அராஜகம் செய்கின்றனர்....
@vasantalic தமிழக மக்களின் வரி பணத்தை அவர்களின் நலனுக்காகதான் செலவு செய்யவேண்டும��� தவிர இப்படி வீண் செலவு செய்வதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!!!!!!