கடவுளுக்கு தெரியாத நீஷ பாஷையான அழகிய எம் தமிழிலே..
எங்கள் தமிழ் கடவுளுக்கு புரியும் என நம்பிக்கையோடு பாடப்பட்ட பாடல்...
🎵தமிழி்ல் கடினமான வார்த்தை நயம் கொண்ட முருக பக்திபாடல்...
சமிஸ்கிரதத்தை மிஞ்சும்..
உச்சரிப்பு அதன் ஏற்ற, இறக்கங்களோடு,..
திருமதி, சிவஸ்ரீ தேஜஸ்வி சூர்யா அவர்கள் பாடியிருப்பது அபாரமான திறமை.
வாழ்த்துக்கள்.🎵
இவர் தான் பால்முருகன்...
இல்லை, இல்லை பாலமுருகன்...
பால் பாட்டிலை காலி செய்த பின் வேல் பிடித்து நடக்கும் அந்த கம்பீர நடை இருக்குதே... அது அல்டிமேட் முருகா..
#வைகாசி_விசாகம்