சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்
@tvkvijayhq@BussyAnand
புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.
பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்.
தலைவர் தளபதி அவர்களின் உத்தரவின் பேரில்!
நேற்று (27.02.2024)
தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி குறித்து திருப்பூர் மாவட்ட தோழர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கழக பொதுச்செயலாளர் திரு @BussyAnand அவர்களின் தலைமையில் நடைபெற்றது
#தமிழகவெற்றிக்கழகம்
தளபதி @actorvijay அவர்களின் ஆசியுடன்
மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த் அவர்களின் வாழ்த்துக்களுடன்
புதுச்சேரி மாநிலச் செயலாளர் அண்ணன் சரவணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்🇦🇷
“தொந்தரவு செய்ய வேண்டாம் எனச் சொன்னேன், ஆனால் அவர்கள் எதுவும் கேட்கவில்லை. இதற்குமுன் இப்படி நடந்ததில்லை” - ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷத்துடன் தேவாலயத்தில் காவிக்கொடி ஏற்றிய கும்பல்! போதகர் வேதனை!
#Madhyapradesh#Jaishriram#saffronflag#AyodhyaRamTemple https://t.co/lNvgwGYTw4