நான் விவசாயத்தை விரும்புபவன். மரம் நடுவோம் மழை பெறுவோம். என்னுடைய கனவு இந்த நாடும் நாட்டு மக்களும் விவசாயத்தையும் விவசாயியையும் மதிக்க வேண்டும்.
கலாம் ரசிகன் 🙏
@Seeman4TN அண்ணா நான் நமது கட்சி யின் பழனியை சேர்ந்த உறுப்பினர் மதிப்பிற்குரிய செந்தமிழன் சீமான் அண்ணா அவர்களுக்கு உங்கள் பார்வைக்கு இந்த தகவலை கொண்டு வரும் பொருட்டு இந்த தகவல் உண்மை ஆ என ஆராந்து இந்த கனிம வள சுரண்டலை எதிர்த்து நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் அண்ணா நன்றி 🙏🏼
திண்டுக்கல��� மாவட்டம், ஒட்டஞ்சத்திரம் வட்டம், ஜவ்வாதுப்பட்டி தாலுகா, சின்ன மல்லையாபுரம் கிராமம், எனது செந்த கார பாட்டி அவர்களுக்கு 105 வயசு ஆகிறது, அவர்களின் பெயர் :வெள்ளையம்மாள், அவர்களின் கணவர் பெயர் : தெய்வத்திரு பழனியப்ப கவுண்டர் ஆகும்.
போட்டோ தாக்கு!
இந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்குத் தோன்றும் கமென்டுகளை #PhotoThaakku என்ற ஹேஷ்டேக்குடன் `நச்’சென்று பதிவு செய்யுங்கள். தேர்வாகும் கமென்ட்கள் ஜூன���யர் விகடன் இதழில் இடம்பெறுவதோடு, பிரசுரமாகும் ‘கமென்ட்’களுக்குப் பரிசும் உண்டு!
மாவீரன் வீரபாண்டிய க��்டபொம்மன் அவர்களை பற்றி இன்று உள்ள குழந்தைகளுக்கு சொல்லுங்கள் அவர் சுதந்திரத்திர்க்காய் கஷ்டப்பட்டு உயிர் நீத்தவ���் அவர் பெயரிலேயே உள்ளது அவர் யார் என்பது மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் 🙏🏻🙏🏻🙏🏻
கலாம் ரசிகன் 🙏🏻🙏🏻🙏🏻
வணங்கி நன்றி செலுத்துகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
@rajinikanth hi sir எப்படி இருக்கீங்க sir நான் உங்களுடைய தீவிர ரசிகன் நீங்க என்ன செஞ்சாலும் அதில் உங்க ஸ்டைல் இருக்கும் அது உங்களுக்கு தனி ஒரு வரம் ���ீங்கள் எங்களுக்கு கிடைத்தது மிக பெரிய வரம்sir உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன் உதவி செய்யுங்கள் நீங்கள் தான் சூப்பர் ஸ்டார் 🙏🏻
கர்நாடக சகோதர சகோதரி களே காவிரி இயற்கையின் பரிசு அதை ஏன் தர மாட்டேன் என்று சொல்கிறீர்கள் அது இயற்கையின் சொத்து அது இந்த மண்ண��ல் வாழும் அணைத்து உயிரினங்களின் சொத்து