சமூகம் ஒற்றுமையாக குரல் கொடுத்தால் மட்டுமே பட்டியல் வெளியேற்றம் சாத்தியம் 🙏.
எந்த கட்சியிலும் பயணியுங்கள்.
ஆனால் பட்டியல் வெளியேற்றத்திற்கு ஆதரவு கொடுங்கள் 🙏.
#DKV_ThankingCentralStateGovt
Today is a golden day in the history of Devendrakulavelalar community.We are extremely grateful to Honourable Prime Minister Modiji for announcing the Centre's decision to accept our demand to merge our sevensub-castes under one common the name Devendrakula velalar.@narendramodi
ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் (தேவேந்திர குல வேளாளர்) பற்றி 20 நிமிடங்களாக மிக உயர்வாக பேசி இருக்கிறார். இந்திய வரலாற்றில் புதிய உச்சம் இது. பிரதமர் அவர்களுக்கு மிக்க நன்றி. @CMOTamilNadu@narendramodi
#பாண்டியர்புரட்சி
திக்கெட்டும் திகழட்டும் தென் தமிழகமே பாண்டியநாட்டில் அணிதிரள்வோம் தேவேந்திரகுல வேளாளர் மக்களே ஒன்று கூடுவோம் பட்டியலை விட்டு வெளியேறுவோம் தேவேந்திரகுல வேளாளர் என குடி எறுவோம்.
@PMOIndia@CMOTamilNadu தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்துவிடு அறிவித்துவிடு
#பாண்டியர்புரட்சி#பாண்டியர்புரட்சி
நவம்பர் 10
மதுரை அம்பிகா தியேட்டர் அருகில்
தேவேந்திர குல வேளாளர் அரசாணை மற்றும் பட்டியல் வெளியேற்றம் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது
கட்சிகள் கடந்து ஒன்றினைந்து போராடுவோம்..
பட்டியலை விட்டு வெளியேறுவோம்.
மத்திய அரசே! மாநில அரசே! எத்தனை சுதந்திர தினம் வந்தாலும் உளவியலாக முடக்கப்பட்ட ஒரு கோடி மள்ளர்களுக்கு "தேவேந்திரகுல வேளாளர்" என பெயர் திருத்த அரசாணை அறிவித்து பட்டியலில்இருந்துவெளியேற்றினால் மட்டுமே சுதந்திரம். #FreeDKVfromSC@CMOTamilNadu@narendramodi@OfficeOfOPS@AmitShah
Honorable CM
Wish you happy Independence day
We request you to give independence to our communities.
Please send the Anthropological Report and Tamilnadu Government Recommendations to PM
#FreeDKVfromSC@EPSTamilNadu@CMOTamilNadu#FreeDKVfromSC
Honorable CM and Deputy CM
Wish you happy Independence day
We request you to give independence to our communities.
Please send the Anthropological Report and Tamilnadu Government Recommendations to PM
#FreeDKVfromSC@OfficeOfOPS@CMOTamilNadu
Honorable PM
Wish you happy Independence day
We request you to give independence to our community
people by removing from the SC list.
This is only real Independence for our community identity and our people
#FreeDKVfromSC@narendramodi@PMOIndia