#IdhayamMurali 2வது வாரத்திலும் theatre-ல கூட்டம் குறையல. Strong occupancy. Steady collections 💥
Production house-க்கு நல்ல லாபம் இப்போ Box Office-ல மட்டும் இல்லை, எல்லாரோட பேச்சுலயும் ஓடிட்டு இருக்கு🏆👌
#Atharvaa#kayadulohar#preitymukundhan
#TrainTeaserArrived வெற்றியை விட, அந்த பயணத்தை அழகாக்குறது #Train உடன் பயணிக்கிற மனிதர்கள் தான் நன்றியுணர்வும், ஊக்கமும் நிறைந்த வார்த்தைகள் மனசை தொட்டுச்சு - #Shrutihaasan 👌
https://t.co/pml6e6cjn9
@CineInsiders ஒவ்வொரு படத்துக்கும் கதையின் தேவை வேற. #GattaGusthi2-ல் Zara-வுக்குத்தான் முக்கியத்துவம் என்று விஷ்ணு விஷாலே ஏற்கனவே சொல்லியிருக்கார்.
நல்ல positive போயிட்டு இருக்கு தேவையில்லாத பேச்சால் அதை Damage பண்ண வேண்டாம்🙏
#IdhayamMurali ஒரு நல்ல FEEL-GOOD WATCH 🫡
பழைய காதல் படங்களின் அழகான FEEL-ஐ மீண்டும் நினைவுபடுத்தும் படம். அதர்வா நடிப்பும், Thaman இசையும் நல்லா இருந்தது 💥
Preity Mukundan, Lohar இருவரும் அழகான SCREEN PRESENCE சிறப்பு தோற்றத்தில் Fahadh Faasil வந்த காட்சிகளும் நல்ல IMPACT👌
#IdhayamMurali நம்ம வாழ்க்கையில கடந்துபோன காதல், மறக்க முடியாத நண்பர்கள், பள்ளி & கல்லூரி நினைவுகளை அழகாக காட்டியிருக்காங்க ❤️
Atharvaa, Kayadu, Preity, Friends Gang எல்லாரும் நல்லா நடிச்சிருக்காங்க👏
Thaman-ன் இசை, அழகான Visuals, ரசிக்க வைக்கும் Screenplay 🤝
Rating - 3.5/5