மதுரவாயல் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற துடிப்பான போலியோ ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக, குழந்தைகளுக்கு நான் நேரில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.
போலியோ இல்லாத, ஆரோக்கியமான எதிர்காலம் ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வேண்டும். எந்த ஒரு குழந்தையும் இந்த முக்கியமான தடுப்பூசி பாதுகாப்பிலிருந்து விலகாமல் இருப்பதை உறுதி செய்வோம்.
——————
Today, I had the opportunity to personally administer Polio drops to children at various locations across the Maduravoyal constituency as part of the Pulse Polio Immunization Drive.
Every child deserves a healthy and polio-free future. Let us continue to work together to ensure that no child is left behind in this important mission.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
எக்ஸ்க்யூஸ் மீ சிவசங்கர் சார்…
எக்ஸ் மினிஸ்டர் சிவசங்கர் சார்…
போலீஸாக இருந்தவரிடமே புரூடா விடலாமா சார்?.
இப்போது சம்மன் வந்திருக்கிறதாமே சார்?.
அம்மன் கோயில் போய் அழுது புரண்டுவிட்டு வரப் போறீங்களா சார்?.
எதற்கெடுத்தாலும் வீடியோ போடுகிற நீங்கள்
ஆடியோ சத்தம்கூட இல்லாமல் அடக்கி வாசிப்பது ஏன் சார்?.
சென்னையில் 2வது நாளாக முதலமைச்சர் விஜய் தலைமையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு.. ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
#CMVijay | #IPS | #IAS | #TNGovt
"இப்படிலாம் பேசுனா த.வெ.க பெண்கள் ஆஃப் ஆகிடுவாங்கனு நெனச்சிட்டீங்களா… இதுக்குலாம் நாங்க முடங்கி போக மாட்டோம்".. த.வெ.கவிற்கு ஆதரவா வீடியோ போட்டா தனிநபர் தாக்குதல் செய்வீங்களா?..
Gen Z DMK Team-ஐ சேர்ந்ததாக கூறப்படும் நபர் தொடர்ந்து தனிநபர் தாக்குதல் செய்வதாக பெண்கள் புகார்
#Chennai | #TVK | #DMK | #PolimerNews
Honourable @CMOTamilnadu
உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது
247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்?
மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது.
என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை
அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு, பதவிசாக மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன்.
அரசு மரியாதை!
மரணத்திலும் மரியாதை ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை
என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன்.
இப்போதைக்கு வேறென்ன சொல்ல?
இதயம் கூப்பிய நன்றி Anna @actorvijay@TVKVijayHQ@TVKHQITWingOffl
“உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.”
அனைவரையும் உள்ளடக்கிய, தூய்மையான, ஊழலற்ற ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் திரு. தளபதி விஜய் அவர்களின் உயர்ந்த நோக்கம் புதிய தமிழ்நாட்டின் நம்பிக்கையாக மாறியுள்ளது.
ஒரு சாதாரண குடிமகனாக, இந்த மாற்றப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையும் பேருற்சாகமும் கொள்கிறேன்! 🎉