@rparthiepan சார் இப்படியெல்லாம் ஒத்த ஆளா 2 மணி நேரத்துக்கு நடிச்சிங்கன்னு வைங்களேன், இருக்க மொத்த ஹீரோ, ஹீரோயின்ஸ் எல்லாம் சேர்ந்து உங்களுக்கு மாஞ்சா நூலு, கற கற தான்.😂 Jokes apart You are a Complete Performer.Special mention to Sound & Visual dept. Congrats #OththaSeruppuSize7