கரூர் குடும்பங்கள் வாழக்கூடாது அவர்கள் வாழ்வு நலம் பெற கூடாது என்று கோர்ட் சென்ற திமுக!
இதுல இருந்தே தெரியுது யார் அந்த வேலைய பார்த்துறுப்பங்க னு, such a echa behaviour da 💦
அரசு உச்சநீதிமன்றம் சென்று கரூர் மக்களுக்கு ஆதரவாக நிற்கும்.
“வருத்தப்பட்டு கண்கலங்கிய மாணவி... ஆறுதல் சொன்ன முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்”
Ngoppathaa deiii🤧
reels pathi Oscar nayagan kita complaint pannudhunga…kettiya di kadhaya
தூத்துக்குடி காவல் நிலையத்தில் வைத்து மயங்கி விழுந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உயி*ழந்த வாலிபர் அருணாச்சலம். உயிரிழக்கும் முன் காவல்துறையினர் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த பின், நல்ல நிலைமையில் அருணாச்சலம் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Thoothukudi | Arunachalam | Policevideo
#JusticeForArunachalam #NewsTamil24x7