சுத்தமான குடிநீர்
வேலைவாய்ப்பு
விவசாயம் தொழில்துறை மேம்படுத்துதல்
குடிசையில்லா தமிழகம்
பெண்களுக்கு ஆண்களுக்கு
நிகரான வேலைவாய்ப்புயும்
ஊதியமும்
நமக்கான கட்சி
நமக்கான தலைவர் #நம்மவர்
Vote for #TorchLight
தன் படம் ஓட வேண்டும் என்று எவன் காலிலும் விழ மாட்டான்.தன் ரசிகர்களை ஏமாற்ற மாட்டான்.தன்னை நம்பி மட்டுமே சொந்த படம் எடுப்பான்.தன் வருமானம் முழுவதும் தன் தொழிலில் மட்டுமே முதலீடு செய்வான்.தனக்கு ஒரு பிரச்சனை வந்தால் ரசிகர்களை தூண்டிவிட மாட்டான்.
சிங்க தமிழன் ! தங்க தமிழன் !