அம்மா உணவகத்தில் MKS படம் வைத்தவன், பரோட்டா கடையில் தகராறு செய்தவன் கட்சி பதவி பறிப்பு, கட்சியில் இருந்து நீக்கம் வரை செய்தார்கள்..
இன்று கூட்டு பாலியல் MLA போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறான். பவுடர் உறிஞ்சியவன் அமைச்சர் ஆக தொடர்கிறார்.
மக்களுக்கும், ஊடகங்களுக்கும் No Issues.
“தமிழ்நாடு” என்பது வெறும் வார்த்தையல்ல, இரண்டாயிரமாண்டு அடிமைத்தனத்தை வீழ்த்திய மண்ணின் அடையாளம்
இந்த பெயரை வைப்பதற்காக திமுக போராடியதை போல இந்தியாவில் எந்த இயக்கமும் போராடியதில்லை
தமிழ்நாடு என்ற பெயர் உச்சரிக்கும் போதெல்லாம் அண்ணாவும், திமுகவும் தான் நம் நினைவுக்கு வருவார்கள்
Delimitation மசோதா... அதாவது தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்குமா? அளிக்காதா?....
இது தான் இன்றைய ஒட்டுமொத்த தவெக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் ஒரே கேள்வி அல்லது பதற்றம் அல்லது பயம் என்றே கூட சொல்லலாம்.
காரணம் , இந்த மசோதாவுக்கு திமுகவின் 22 எம்பிக்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே அல்லது வெளிநடப்பு செய்தோ அல்லது நடுநிலை காத்தோ இருந்தால் தான் வெற்றிபெற்று சட்டமாகும் என்கிற நிலை.
இந்த மசோதா உருவான போது அதை அகில இந்திய அளவில் முதன்முறையாக கண்டுணர்ந்து மிகக் கடுமையாக எதிர்த்து போராட்டங்கள் பொதுக்கூட்டங்கள் எல்லாம் நடத்தி... இந்த மசோதாவால் தென்னிந்திய மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புக்களையும் அநீதிகளையும் புட்டுப் புட்டு வைத்து, நாடு முழுவதும், முக்கியமான ஐந்து பெரிய மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்கள் அனைத்தும் இந்த மசோதாவை எதிர்க்கும் சூழ்நிலையை உருவாக்கியது திமுக மட்டும் தான்.
இந்த விவகாரத்தில், காங்கிரஸோ, கம்யூனிஸ்டுகளோ சிம்பிளான அறிக்கைகளோடு வேறு எந்த ஆணியையுமே புடுங்கவில்லை. திமுக என்ற ஏவலாளி அல்லது ஏமாளி இருக்கிறான், நமக்காக களமாடுவதற்கு என்று எண்ணி கைகளைக் கட்டிக் கொண்டு தேவைப்படும் போது மட்டும் "ஸ்வாகா" சொல்லிக் கொண்டிருந்தனர்.
அடுத்ததாக இந்த மசோதாவை மகளிர் இடஒதுக்கீடோடு சேர்த்து அதன் பின்னனியில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்தபோது, திமுக எதிர்த்து வாக்களித்ததால் இது தோற்றுப் போனது.
அந்த மசோதாதான் இப்பொழுது மீண்டும் வருகிறது. இப்போ தான் "கடவுள் இருக்கான் கொமாரு" கதையே துவங்குகிறது. அதாவது காங்கிரஸ் மற்றும் அதன் தமிழக கூட்டணிக் கட்சிகள் மீது கொலை காண்டில் இருக்கும் திமுக இந்த மசோதாவை ஆதரித்தால், அது சட்டமாகிவிடும். அப்படி சட்டமானால், அத்தோடு சேர்த்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவும் சட்டமாகிவிடும்....
இதெல்லாம் நடந்தால் காங்கிரஸ் ஆளும் பல மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்குமே ஆயுள் குறைந்து விடும் என்பதோடு, இன்னும் பலப்பல சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதாலும், இந்த மசோதா வெற்றியானது காங்கிரஸுக்கு அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது தான் இன்றைய நிலை..!
இதற்காகத் தான் காங்கிரஸும் அதன் தமிழ்நாடு கூட்டணிக் கட்சிகளும்... நேரடியாகவும், தவெக இவர்கள் பின்னால் நின்று கொண்டு தூண்டி விட்டும், திமுக இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்று படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களோ, தங்கள் எம்பிக்களிடம், காங்கிரஸை துரத்தித் துரத்தி அடியுங்கள் என்று தெள்ளத்தெளிவாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு, தமிழர்கள், மாநில சுயாட்சி போன்ற விவகாரங்களில் திமுகவுக்கு வேறு யாருடைய பிராண்டும் தேவையில்லை... திமுக இருக்கின்ற கூட்டணி தான் இந்த விவகாரங்களில் மட்டுமல்லாது, சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சமரசமில்லாத போராளிக் குழு என்ற நம்பகத்தன்மையையும் பெறும். இதையெல்லாம் விளக்கிக் கொண்டிருக்க தேவையில்லை, சம்பந்தப்பட்ட மக்கள் அனைவரும் இதை நன்றாக உணர்வார்கள்.
இந்தியா கூட்டணி கட்சியினர் எழுதிய SIRக்கு எதிரான கடிதத்தில் திமுக கையெழுத்திட்ட நிலையில்... அமைச்சர் பதவிக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த காங்கிரஸால் தவெகவிடமிருந்து கையெழுத்து பெற முடிந்ததா..? முஸ்லிம் லீக்கோ, கம்யூனிஸ்டுகளோ, விசிகவோ அதற்கான அழுத்தத்தை தவெகவிடம் வைக்க முடிந்ததா?
அப்படிச் செய்தால் அமைச்சரவையில் இருந்து நடிகர் விஜய் உதைத்துத் தள்ளிவிடுவார் என்ற அச்சமா? அல்லது கொடுத்த சோஃபாவை திரும்பக் கேட்பார் என்ற பயமா?
இப்பொழுது திமுகவிடம் மட்டும் இந்த விவகாரத்தில் இவர்கள் அழுத்தம் கொடுப்பதன் காரணம் என்ன..?! திமுக இளித்தவாயர்கள் உள்ள இயக்கம் என்ற எண்ணமா..?!
நேருவில் இருந்து இந்திரா காந்தி தொடர்ந்து ராஜீவ் காந்தி வரையிலும் திமுக எதிரியாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தவர்கள். அவர்களுக்கு திமுகவின் பலம் தெரியும். சோனியா காந்திக்கும் திமுகவின் பலம் தெரியும். ஆனால் ராகுல்காந்தி திமுகவை எதிரியாகப் பார்த்ததில்லை... இனிமேல் பார்ப்பார். இனி அவர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற கோதாவில், மாநிலக் கட்சிகளை கதம் செய்யும் வேலையை கெத்தாகச் செய்ய முடியாது.
திமுகவின் கோரிக்கைப் படி, மக்கள் தொகை அடிப்படையில் என்று இல்லாமல், இந்த மசோதா அனைத்து மாநிலங்களுக்குமே ஐம்பது சதவிகித எம்பிக்கள் எண்ணிக்கை உயர்வை அளித்தால் நிச்சயமாக திமுக அதற்கு ஆதரவாகத்தான் வாக்களிக்கும்.
Issue base இல் தங்கள் நிலைப்பாட்டை எடுப்போம் என்று திமுக தலைவர் அறிவித்து விட்டார். ஆனால் எந்த Issue ஆக இருந்தாலும் காங்கிரஸை எதிர்ப்போம் என்றும் அறிவித்து விட்டார்..!
ஸோ... புரிஞ்சவன் பிஸ்தா..!
புருஷன் செத்து போயிட்டா பொண்டாட்டி உடன் கட்டை ஏறி செத்து போயிடனுமாம்
ஆனா பொண்டாட்டி செத்து போனா புருஷன் அதே மாதிரி உடன் கட்டை ஏறி செத்து போகாம இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா இருக்கலாமாம்.
அந்த மாதிரி தான் திமுகவ விட்டுட்டு ஓடிப் போன காங்கிரஸ், ஐயுஎம்எல், விசிக விஜய் கட்சி கூட கொஞ்சி குலாவலாம்
ஆனா ஓடிப் போன அதே முதுகு குத்திகள் திமுக பாஜக கூட போயிடக் கூடாதுன்னு அங்க போகாத அங்க போகாதன்னு கதறிட்டு இருக்கு
1956-ஆம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது.
எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை.
1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது கழகம். முதலமைச்சரானார் நம் அண்ணா. வரலாற்றில் பொன்னாளாக நிலைபெற வந்தது அந்நாள்!
தமிழ்த்தாயின் ஏக்கம் தீரத் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள் 'தமிழ்நாடு' என்ற பெயரினை அவையினில் முழங்க, ஒட்டுமொத்த மாநிலத்தின் உணர்வினையும் எதிரொலிக்கும் வகையில் உறுப்பினர்கள் எல்லாம் 'வாழ்க' என வாழ்த்தி மகிழ்ந்த இந்த நாளே #தமிழ்நாடு_நாள்!
FB post by Deenadayalan Jagatheesan:
திருமாவளவன், #delimitation ல திமுக நிலைப்பாடு என்னன்னு கேட்டிருக்கிறாரு..
விஜய்ணா ஏதோ சட்டசபைல சொன்னாரே… எல்லாத்துக்கும் தேவையே இல்லாம மத்திய அரசுடன் முரண்பட்ட போக்கை கடைபிடிக்க மாட்டோம்.. அனுசரணையாக செல்வோம்னாரு இல்லையா..
திமுக மட்டும் என்ன ஹேருக்கு உங்க எல்லா கட்சிக்கும் சேர்த்து சண்டை போடணும்.. எக்கேடுனா கெட்டுப் போங்கன்னு அவங்களும் ஜாலியா இருக்கட்டுமே..
அமித்ஷா, திமுகவிற்கு பத்து வருஷமா வெச்சது ஒரே ஒரு கோரிக்கை தான் - எங்க கூட்டணிக்கு வானெல்லாம் கூப்பிட. அந்த செத்துப் போன காங்கிரஸுக்கு நீ ஏன்யா ஆக்சிஜன் கொடுக்கிற.. அவங்களை கழற்றி விடு.. உனக்கு என்ன வேணும்னாலும் செய்றேன்னு சொன்னார்.
ஸ்டாலின் அரசியல்வாதியாக செயல்படவில்லை.. Statesmanஆக செயல்பட்டார். அதை நிராகரித்து, அந்த செத்துப் போன காங்கிரஸை சுமந்தார். அதனால் ஏகப்பட்ட நெருக்கடியையும், இழப்புகளையும் எதிர்கொண்டார்.
எங்கே திமுக இல்லாம புடுங்குங்க பார்க்கலாம்..
இப்பவும் அசுர பலத்தில் இருக்கும் பாஜக, திமுக கிட்ட ஒன்னே ஒன்னு தான் சொல்லுது.. நீங்க மட்டும் கொஞ்சம் விலகிக்கோங்க… இவனுங்க மொத்த பேரையும் அட்ச்சி லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணிடுவேன்னு தான் தொடர்ச்சியா பீலர் விட்டுட்டு இருக்காங்க..
அவனுக்குத் தெரியும் எது ஆட்டத்துக்கான கத்தி, எது அட்டக்கத்தினு…
டேய் நவாசு உன்னாலதாண்டா தேவையில்லாம திருப்பரங்குன்ற பிரச்சனை பெருசாகி தேவையில்லாத ஒரு பிரச்சனையே எங்களுக்கு உருவாக்கின. ஒரு அமைச்சர் கிடைக்கிறாங்க அப்படிங்கறதுக்காக முதுகில் குத்திட்டு ஓடுன துரோகிகள் நீங்கள்
தயவு செய்து ஓடிடு. எங்களுக்கு என்ன பண்ணனும்னு எங்க கட்சி எங்க கட்சி தலைவர் முடிவு எடுப்பார். #DMK #Nanguneri
ஒரு மாற்றுத்திறனாளியோட செயல்படாத கையவே மூனு இடத்துல உடைச்சிருக்கானுக, நெஞ்சுல தலைல இரத்தம் கட்டுற அளவுக்கு அடிச்சி லாக்கப்ல வச்சே கொன்றுக்காங்க.
கோயிலுக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் 2 கோடிக்கு மாத்திருக்கானுங்க.
தவெக ஊராட்சி மன்றத்தலைவர் 1.30 லட்சம் லஞ்சம் வாங்குன வீடியோ ஆதாரம் இருக்கு.
அம்பேத்கர் சிலையை திறக்க போராடுனவங்க மேலயே போலீஸ் தடியடி நடத்திருக்காங்க.
விஜய் ஆட்சில என்ன தவறு நடந்தாலும் கேள்வி கேப்போம்னு சொன்ன தவெக காரனுங்க இதுக்கு வாய்தொறக்கமாட்டானுங்க. அதுல ஆச்சர்யப்பட ஒன்னுமில்ல.யாரு ஆட்சில இருந்தாலும் கேள்வி கேப்போம்டானு சொல்ற நடுநிலை ஒருத்தனாச்சும் இதுக்கு வாய் தொறந்தானா பாத்தீங்களா? இந்த சம்பவத்துல எதாச்சும் ஒன்னு திமுக ஆட்சில நடந்துருந்தா திமுகவ கடிச்சு குதறும் நடுநிலை நாய்கள் பொட்டு மாமா ஆட்சின்னதும் நவ துவாரத்தையும் மூடிட்டு இருக்கானுங்க.🤧
நேத்திலிருந்து திமுக வே பொய் பரப்பாதே , வதந்தியை பரப்பாதே திகார்ல கலி திங்க போறீங்கனும்
இந்தியாவில் எங்கள் கட்சி தான் தூயசக்தினு நெஞ்சுல அடிச்சிகிட்டே சண்டைக்கு வந்தானுங்க தற்குறீஸ்
அமைச்சர் வந்து ஆமா தப்பு நடந்தது உண்மைதான் சொன்னாரு
அப்போ மட்டை ஆனவனுங்கதான் ஆளே காணோம்
MLA சரவணன் பாலியல் வழக்கு,கில்லி சரத் போதை மருந்து வழக்கு, இந்து அறநிலையத்துறை ரமேஷ் நில அபகரிப்பு வழக்கு,புஸ்ஸி ஆனந்த் வழக்கறிஞர் பதவி வழக்கு,ஆதவ் லாட்டரி சீட் விற்பனை..etc...
எதுக்குமே வாய் திறக்காத Instagram reels முதல்வர்!🤐
#ReelsCM#TvkfailsGOVT
பாலியல் சக்தி,போதை சக்தி,நில அபகரிப்பு சக்தி, லாட்டரி சக்தி,குட்கா சக்தி எல்லாமே இருக்கு!
தூய சக்தியை மட்டும் காணோம்!what bro? 🤔
#Tvkfails#TamilNaduGovt
திமுகவின் IT wing செயல்படவில்லை என்பதையே அண்ணன் @TRBRajaa ஒத்துக்கொள்ள வேண்டும்..
திமுக சாதனையை @annamalai_k சொல்லி தான் தெரிந்துக்கொள்ள வேண்டி உள்ளது
இப்ப உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க திமுக தோல்விக்கு முக்கிய காரணம் நீங்க தான் நீங்க ஒத்துக்கவில்லை என்றாலும் இது தான் உண்மை
கரண்டிய புடுங்கிட்டு புத்தகத்த குடுனு அரசியல் சொல்லிக்குடுத்துட்டு
எங்கள மாட்டிவிட்டுட்டு செத்துப்போயிட்டிங்க
ஒரு படி மேல ஏறுனா தமிழ்நாட்ட காலத்துக்கு காப்பாத்திரலாம்னு இருக்கப்ப கண் முன்னாடியே சீரளியறத பாக்குறோம்