தவெக தொண்டர் கொடுத்த படத்தை தூக்கி சாலை ஓரத���தில் வீசி சென்ற விஜய்.... 😡😡😡
தங்களை நம்பி வருபவர்களைக் கூட விளம்பரத்துக்காகவும், ரீல்ஸ்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்திவிட்டு, பிறகு கழட்டிவிடும் சுயநல அரசியல் நாடகங்கள் இப்போது அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந���துள்ளன 😳😳🥱
அனைவருக்கும் அன்பான வணக்கம்.
விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல.
உண்மையில் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள். மற்ற ஓடிடி, சினிமா, இணையதள செயல்பாடுகள் எல்லாம் சட்டசபை காலங்களிலே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம்.
ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச��சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது.
புத��யவர்களை ஊக்கப்படுத்த பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர்,
தனக்குப் பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர்,
நிறைய புதிய இயக்குனர்களோடு பயணித்தவர்,
100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர்,
பல படங்கள் சிக்கலில் இருந்தபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர்.
முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய�� சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
🙏🙏
அன்பன்
சீனு ராமசாமி
#TamilNaduNews#ChennaiNews
Only in TN this kind of stupidity can happen !!?
They have made "Joseph" vijay Vinayagar
People have gone nuts...Reminds of fully possessed Chandramuki !!
People are possessed by his craze !
😐🙄🤔😳😒😑😢😞😤😤😤😤
Our eyes are wet and hearts are full with gratitude as Kaleem the iconic Kumki elephant of the Kozhiamuttthi elephant camp in Tamil Nadu retired today at the age of 60. Involved in 99 rescue operations he is a legend. He received a guard of honour from #TNForest#Kaleem
We believe the Adani Group has been able to operate a massive, flagrant fraud in broad daylight in large part because investors, journalists, citizens and even politicians have been afraid to speak out about the obvious, for fear of reprisal. (54/x)
Passing by the Vettri theatre in Chromepet, my sister and I realised it had the banners of all the movies with a woman lead. What a long way Tamil cinema has come! 10 years back this would have been unimaginable.
Many Happy returns of the day to @RNTata2000 and my best wishes for his health & happiness. My best encounters with him were always at the Auto Expo in Delhi at either the Tata Motors Pavilion or ours. Cars are a common source of passion & enjoyment…
Beautiful Nilgiri hills reverberate with traditional music & dance of Kota tribals as they celebrate their local festival.Kotas are ancient inhabitants of Nilgiris.Their striking white attire gives a surreal feel & the graceful dance transports us to another world❤️#HappyNewYear