என்னதான் இந்த பொந்து வாயன பாத்து காண்டானாலும் இவன் சொல்றது தான் எல்லா தளபதி ஃபேன்ஸோட மனநிலைமை 😂
மொரட்டு ஃபேன்பேஸ்னா உன்னோடது @actorvijay#ThalapathyOnINSTAGRAM
உன்னோட எண்ணமெல்லாம் தியேட்டர்ல படத்த ரிலீஸ் பண்ணனும் , FDFS Show Full பண்ணனும் , 100 கோடியாவது வசூல் பண்ணனுங்குறதுல மட்டும் தான் இருக்கனும்..
அடுத்தவன் 300 கோடி வசூல் பண்றான் அடுத்த படத்துக்கு 450 கோடி பிஸ்னஸ் பண்றான்..நாமளும் அதேமாதிரி பண்ணலாங்குற கனவுலாம் காணகூடாது..
#LEO