"பெண்கள் கல்வி பெற வேண்டும் அதிகார வலிமை பெற வேண்டும்! அப்போதுதான் ஒரு தேசம் வல்லரசாக மாறும்!
கடலூர் சி. கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், பெண்களின் கல்வி மற்றும் அதிகாரமயமாக்கலின் அவசியத்தை வலியுறுத்தி எழுச்சித் தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் ஆற்றிய உரை.
எங்களின் நிலைப்பாட்டில் தொடர்வோம்!!
தவெக அரசில் பாமகவுக்கு அமைச்சர் பதவி தரப்போவதாக கூறுவது குறித்து கேள்விக்கு, அமைச்சர் வன்னி அரசு அவர்கள் பதில்..!
@thirumaofficial@VanniTamizhVCK@vckitwingoffi
எங்கள் நிலைப்பாட்டில்
உறுதியாக உள்ளோம்!!
பாஜகவும், பாமகவும்
இருக்கிற அணியில்
விசிக ஒருபோதும்
இருக்காது
என்ற நிலைப்பாட்டில்
உறுதியாக
இருக்கிறோம்.
தொல்.காப்பியன் திருமாவளவன்
நிறுவனர்,தலைவர்,விசிக.
Thol.Thirumavalavan
#vck_updates#vckitwing
காவல் துறைக்கு திருமா கோரிக்கை!
போக்சோ மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து திஷா கூட்டங்களில் முன்வைக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இனி விளக்கம் வேண்டும்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் வேண்டுகோள்.
#பெண்கள்பாதுகாப்பு#POCSO
@Milton_Off Rss, பாஜகவை விசிக எதிர்த்த அளவிற்கு திமுக ஒன்றும் பெரிய அளவில் எதிர்க்கவில்லை மக்களிடத்தில் rss-ன் கோரமுகத்தை தோல்லிரித்தவர் தலைவர் திருமா,
சென்ற காலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுகவுடன் இல்லை என்றால் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்கும்.
காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவரும் மேனாள் இந்திய ஒன்றிய இணை அமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செம்மார்ந்த வீரவணக்கம்...
#TholThirumavalavan#vckitwing#congress#tamilnadu
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 148 வது பிறந்தநாள்..
தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள் கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அறிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.
#VCK#VCKITWing#TholThirumavalavan#Periyar#Cuddalore
தந்தை பெரியார் பிறந்தநாள் — சமூகநீதியின் பயணத்தை நினைவுகூர்வோம்!
சமத்துவம், சாதி ஒழிப்பு, சமூகநீதி ஆகிய கொள்கைகளுக்காக வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்த தந்தை பெரியாரின் பிறந்தநாளில், அவரது சமூகநீதிச் சிந்தனைகளை நினைவுகூர்வோம்.
#தந்தைபெரியார்#சமூகநீதி#சாதிஒழிப்பு#VCK